கிரீன்லாந்தில் ஆழமாக கால் பதிக்கும் அமெரிக்கா: ராணுவ தளங்களை அமைக்க ஏற்பாடு
கிரீன்லாந்தின் தெற்குப் பகுதியில் பனிப்போர்க் காலத்து இராணுவத் தளத்தை மீண்டும் திறக்கவும், கிழக்குக் கரையில் புதிய இராணுவத் தளம் ஒன்றை அமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே இன்று கையெழுத்தாகவுள்ளது. அமெரிக்கா 1950-களில் தனது ‘ப்ளூயீ வெஸ்ட் ஒன்’ (Bluie West One) இராணுவத் தளத்தை மூடியதைத் தொடர்ந்து, சில டஜன் மக்கள் மட்டுமே வாழும் Narsarsuaq பகுதி மற்றும் டென்மார்க்கின் சிறப்புப் படையான ‘சிரியஸ் […]













