Norway have lost only once in their last 18 matches and will take on France in a compelling battle for top spot in the group in Boston on Friday செய்தி விளையாட்டு

அசத்தலான ஆட்டம்: அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது Norway

  • June 23, 2026
  • 0 Comments

New York நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற (Group I) லீக் போட்டியில், நோர்வே அணி 3-2 என்ற கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் (Last 32) தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் நோர்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இரண்டு கோல்களை (Brace) அடித்து அசத்தினார். திங்கட்கிழமை நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் பாதியில்,நோர்வே அணியின் மாற்று வீரர் மார்கஸ் ஹோம்ஹிரென் பெடர்சன் ஒரு கோல் அடித்து அணியை […]

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாய்வுப் பணிகளின் 31ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன. இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 412 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • June 23, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாய்வுப் பணிகளின் 31ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன. நேற்றைய தின அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 மனித என்புத் தொகுதிகளும் முறைப்படி சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. இதில் 3 மனித என்புத் தொகுதிகள் ஒரே நேரில் (ஒரே நேர்கோட்டில்) புதைக்கப்பட்டவாறு […]

Lionel Messi broke the record with Argentina's first goal against Austria at the Dallas Stadium in Texas in the US செய்தி விளையாட்டு

உலகக்கிண்ண தொடரில் சாதனை படைத்தார் Lionel Messi

  • June 23, 2026
  • 0 Comments

ஆஸ்திரியாவுக்கு எதிரான Group J லீக் போட்டியில் , அர்ஜென்டினா அணியின் தொடக்க கோலை அடித்ததன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி Lionel Messi படைத்துள்ளார். 6 உலகக் கோப்பை தொடர்களில் அவரது இதுவரை அவர் 18 கோல்களை அடித்துள்ளார். திங்கட்கிழமை நடைபெற்ற இரண்டாவது குரூப் போட்டியில், ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த கோல் மூலம் அவர் இந்த வரலாற்றுப் பட்டியலின் முதலிடத்தைப் பிடித்தார். […]

கருத்து & பகுப்பாய்வு

06 பிரதமர்கள், பல அரசியல் மாற்றங்களை கண்ட லாரி

  • June 22, 2026
  • 0 Comments

அரசாங்கங்கள் எழுகின்றன, வீழ்கின்றன, பிரதமர்கள் வருகிறார்கள், போகிறார்கள்,  ஆனால்,   டவுனிங் தெருவில்  ஒரு குடியிருப்புவாசி மட்டும் தொடர்ந்து தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.  அவர்தான் லாரி என்ற பூனை. பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்துவரும் அரசியல் மாற்றங்களின் பட்டியலில் மேலும் ஒரு வியத்தகு தலைமை மாற்றத்தை பிரித்தானியா காணவிருக்கிறது. புகழ்பெற்ற அந்தக் கருப்புக் கதவுக்குப் பின்னால் உள்ள முகங்கள் மாறிக்கொண்டே இருந்தாலும், நன்கு பரிச்சயமான […]

ஐரோப்பா

பிரான்ஸில் 49 பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : மூவர் உயிரிழப்பு

  • June 22, 2026
  • 0 Comments

பிரான்ஸில் வெப்பநிலை உச்சம் தொட்டுள்ள நிலையில் சுமார் 49 பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் , கிட்டத்தட்ட 2,700 பாடசாலைகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரம் மூன்று முதியவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திலும் பல பகுதிகளில்  வெப்பநிலை உயர்வுக்கான சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் 200,000-க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான மரணங்களைச் சந்தித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்து – 15 மாணவர்கள் பலி

  • June 22, 2026
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பயிற்சி மையம் இயங்கி வந்த கட்டிடம் ஒன்றில்  இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது, ​​ஏராளமானோர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்ட நிலையில் பல மாணவர்கள் தற்காத்துக்கொள்ளும் நோக்கில் கட்டிடத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணிநேரம் போராடிய பின் தீ அணைக்கப்பட்டதாகவும், இதன் பின்னர் இடிபாடுகளில் இருந்து 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டிடத்தில் இருந்து குதித்து  காயமடைந்த […]

ஐரோப்பா

பிரான்ஸில் காரொன்றில் இருந்து இரு குழந்தைகள் சடலமாக மீட்பு

  • June 22, 2026
  • 0 Comments

பிரான்ஸில் கார் ஒன்றில் இருந்து இரு சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பிரான்சின் கார்பென்ட்ராஸ் (Carpentras) நகரின் குடியிருப்பு வளாகம் ஒன்றில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் இருந்து  இரண்டு மற்றும் நான்கு வயதுடைய இரு குழந்தைகளை பொலிஸார் சடலமாக மீட்டுள்ளனர். இந்நிலையில் மித மிஞ்சிய வெப்ப அலையால் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வெப்பநிலை 39°C-ஐ எட்டியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மேற்படி இரு குழந்தைகளும் தாய்க்கு தெரியாமல் காருக்குள் ஏறியிருக்கலாம் என […]

உலகம்

எரிபொருள் விற்பனை : ஈரானுக்கு பொது உரிமத்தை வழங்கியது அமெரிக்கா!

  • June 22, 2026
  • 0 Comments

ஈரான்  எரிபொருள் விற்பனை செய்வதற்கான தடையை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி, அறுபது நாட்களுக்கு செல்லுபடியாகும் பொது உரிமத்தை வழங்குக  அமெரிக்க கருவூலத் துறை நடவடிக்கை  எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. “சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க, ஹோர்முஸ் ஜலசந்தியில் தடையற்ற மற்றும் வெளிப்படையான போக்குவரத்திற்கும், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆய்வாளர்களைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கவும் ஈரான் உறுதியளித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது […]

ஐரோப்பா

அதிக வெப்பம் – இங்கிலாந்தில் முன்கூட்டியே மூடப்படும் பாடசாலைகள்

  • June 22, 2026
  • 0 Comments

அதிக வெப்பம் காரணமாக, இங்கிலாந்து முழுவதும் உள்ள பல பாடசாலைகள் இந்த வாரம் முழுவதும் முன்கூட்டியே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பிற்கு அமைய வார்மின்ஸ்டரில் (Warminster ) உள்ள கிங்டவுன் (Kingdown ) பாடசாலை, மதியம் 12:25 மணி முதல் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் என்றும்,  பாடசாலைகளுக்கு பிந்தைய பராமரிப்பு மையங்கள் இரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சட்டனில் ( Sutton ) உள்ள ஓக்ஸ் பார்க் உயர்நிலைப் பாடசாலை (Oaks Park High School)  […]

கடந்த ஒரு வருடத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரண்டு முறை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன எனவும் Ghadir Nezami சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் செய்தி

ஈரான் படைகள் உஷார் நிலையில்

  • June 22, 2026
  • 0 Comments

ஈரான் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், எந்தவொரு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளன என்று அந்நாட்டு உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் கதீர் நெஜாமி (Ghadir Nezami) எச்சரித்துள்ளார். அமெரிக்காவுடன் அமைதி பேச்சுகள் நடத்தப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே அவர் இவ்வாறானதொரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிரிக்ஸ் Brics நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக Ghadir Nezami புதுடெல்லி வந்துள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார். கடந்த […]