அமெரிக்கா விதித்துள்ள தடை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிருப்தி
அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள தடைகளை உறுதியாக நிராகரித்துள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ICC), நீதிமன்றம் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்யுமாறு உறுப்பு நாடுகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தத் தடை நடவடிக்கை நீதியின் பாதையை முடக்கும் முயற்சியாகும்; நீதிமன்றம் உருவாக்கப் பட்டதன் நோக்கத்தையே தடுக்கும் செயலாகும். இது சட்டத்தின் ஆட்சிக்கும், சர்வதேசச் சட்ட அமைப்பின் அடித்தளத்திற்கும் எதிரான தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உறுப்பு நாடுகள் […]












