பயங்கரவாத எதிர்ப்புக்கான டெல்லி பிரகடனம்: பிம்ஸ்டெக் நாடுகள் அனுமதி
பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான டெல்லி பிரகடனத்தை பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. பிம்ஸ்டெக் நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் முதல் கூட்டத்தை இந்தியா அண்மையில் நடத்தியது. இதன்போது தீவிரமயமாக்கலை எதிர்ப்பது, பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பது, பயங்கரவாத நோக்கங்களுக்காக புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது, மற்றும் பயங்கரவாத ஆள்சேர்ப்பைக் கையாள்வது ஆகியவற்றுக்கான ஒரு பிரகடனத்தை இந்த பிராந்தியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை […]













