ஐரோப்பா

இத்தாலியின் 40 நகரங்களில் நடைபெறும் மாபெரும் போராட்டம்

இத்தாலியின் பல பகுதிகளில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அதிக ஊதியம், வலுவான பொதுச் சேவை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றுக்கு எதிராக  தொழிற்சங்கங்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இத்தாலியின் 40 நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், இந்தப் போராட்டங்களில் முக்கியமாக மாணவர்களும் தொழிலாளர்களுமே பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய நாட்களில் இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் பலமுறை போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்