இலங்கை

வலுவடைந்து வரும் ‘எல் நினோ’ – வர இருக்கும் மாதங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • September 26, 2026
  • 0 Comments

வலுவடைந்து வரும் ‘எல் நினோ’ (El Niño) சூழலால், வரவிருக்கும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைபொழிவு அதிகரித்து வெள்ள நிலைமை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ நிகழ்வு மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் எதிர்பார்க்கப்படும் செயல்பாடுகள் ஆகியவை இந்தச் சூழலுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், […]

ஆசிய விளையாட்டுப் போட்டியில், தன்னை விட மூன்று மடங்கு அதிக வயதுடைய மூத்த வீரர்களைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜப்பானை சேர்ந்த 11 வயதான இ-ஸ்போர்ட்ஸ் (e-sports) வீரன் யுகி குரிஹாரா (Yuki Kurihara). செய்தி விளையாட்டு

11 வயதிலும் சாதிக்கலாம்: ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற ஜப்பான் வீரர்

  • September 26, 2026
  • 0 Comments

ஆசிய விளையாட்டுப் போட்டியில், தன்னை விட மூன்று மடங்கு அதிக வயதுடைய மூத்த வீரர்களைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜப்பானை சேர்ந்த 11 வயதான இ-ஸ்போர்ட்ஸ் (e-sports) வீரன் யுகி குரிஹாரா (Yuki Kurihara). Aichi-Nagoya வில் நடைபெற்றுவரும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மிகக் குறைந்த வயதுடைய போட்டியாளராகக் கருதப்படும் ண்ணாடி அணிந்த ஆரம்பப் பள்ளி மாணவர், ‘புயோ புயோ சாம்பியன்ஸ்’ (Puyo Puyo Champions) இறுதிப் போட்டியில் 10-2 என்ற […]

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி, பெஷாவரிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி நடத்தத் திட்டமிட்டிருந்த நீண்ட பேரணியை ஒக்டோபர் 4-ஆம்திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக PTI ஆட்சி நடைபெறும் கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் சொஹைல் அப்ரிடி தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

இம்ரான் கானின் விடுதலையைக் கோரும் மகா பேரணி ஒத்திவைப்பு

  • September 26, 2026
  • 0 Comments

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி, பெஷாவரிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி நடத்தத் திட்டமிட்டிருந்த நீண்ட பேரணியை ஒக்டோபர் 4-ஆம்திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக PTI ஆட்சி நடைபெறும் கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் சொஹைல் அப்ரிடி தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி வலியுறுத்துவதற்காக, செப்டம்பர் 27 அன்று இந்தப் பேரணியைத் தொடங்க பிடிஐ கட்சி திட்டமிட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு […]

மூன்று தடவைகள் தொடர்ச்சியாக உலகக்கோப்பைக்குத் தகுதிபெறத் தவறிய - நான்கு முறை உலக சாம்பியனான இத்தாலி கால்பந்து அணி தனது மோசமான பார்மில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. செய்தி விளையாட்டு

துரத்தும் தோல்வி: மீண்டெழ முடியாமல் தவிக்கும் இத்தாலி

  • September 26, 2026
  • 0 Comments

மூன்று தடவைகள் தொடர்ச்சியாக உலகக்கோப்பைக்குத் தகுதிபெறத் தவறிய – நான்கு முறை உலக சாம்பியனான இத்தாலி கால்பந்து அணி தனது மோசமான பார்மில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற UEFA நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) போட்டியில், உலகக்கோப்பை காலிறுதி வரை சென்ற பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சொந்த மண்ணில் இத்தாலியை வீழ்த்தியது. கடந்த மார்ச் மாதம் போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினாவிடம் (Bosnia and Herzegovina) பிளே-ஆப் […]

உலகம்

அமெரிக்காவை தாக்கும் சக்திவாய்ந்த புயல் – 04 கோடி மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு

  • September 26, 2026
  • 0 Comments

சக்திவாய்ந்த புயல் ஒன்று வடகிழக்கு அமெரிக்காவில் தாக்கம் செலுத்தும் என்றும் இதன்காரணமாக மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி புயல் நிலைமை காரணமாக  04 கோடிக்கும் அதிகமான மக்கள் வெளியேற தயாராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘நார்’ஈஸ்டர்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலினால்  நியூயார்க், பாஸ்டன் மற்றும் பிலடெல்பியா ஆகிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை புயல் நிலைமை காரணமாக கிழக்குக் கடற்கரையோரம் மணிக்கு 100 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும் என […]

புதிய பயிற்சியாளர் ஜினெடின் ஜிதேனின் (Zinedine Zidane) தலைமையில் களம் கண்ட முதல் போட்டியில், பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை (Turkiye) வீழ்த்தி UEFA நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) தொடரில் வெற்றி பெற்றது. செய்தி விளையாட்டு

UEFA நேஷன்ஸ் லீக்: துருக்கியை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி

  • September 26, 2026
  • 0 Comments

புதிய பயிற்சியாளர் ஜினெடின் ஜிதேனின் (Zinedine Zidane) தலைமையில் களம் கண்ட முதல் போட்டியில், பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை (Turkiye) வீழ்த்தி UEFA நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) தொடரில் வெற்றி பெற்றது. இருப்பினும், போட்டியின் ஒரே கோலை அடித்த நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) முழங்கால் காயத்தால் பாதியிலேயே வெளியேறியது பிரான்ஸ் அணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பையில் முன்னாள் பயிற்சியாளர் டிடியர் […]

ஐ.நா.பொதுச்சபையின் (UNGA) உயர்மட்ட கூட்டத்தின் இடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தியா செய்தி

ஈரான், ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

  • September 26, 2026
  • 0 Comments

ஐ.நா.பொதுச்சபையின் (UNGA) உயர்மட்ட கூட்டத்தின் இடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார். உலகளாவிய மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்தும்,இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பதற்றங்கள், உலகளாவிய புவிசார் அரசியல் சூழல்கள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து இந்த […]

வளைகுடா, செங்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியா செய்தி

வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நாவில் இந்தியா கண்டனம்

  • September 26, 2026
  • 0 Comments

வளைகுடா, செங்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-வது அமர்வின் இடையே, கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு தொடர்பான ‘நண்பர்கள் குழு’ (Group of Friends) அமைப்பின் தொடக்கக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “அதிக எண்ணிக்கையிலான மாலுமிகளை வழங்கும் முக்கிய நாடான இந்தியாவும், […]

தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக எந்தவொரு விளக்கமோ நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

சஜித்தின் கூட்டத்தை புறக்கணிப்பது ஏன்? சிறீதரன் எம்.பி. விளக்கம்

  • September 26, 2026
  • 0 Comments

தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக எந்தவொரு விளக்கமோ நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். அக்குற்றச்சாட்டுகள் மீளப்பெறப்படும் வரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு கூட்டங்களிலும் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் உள்ள சஜித் […]

ஹோர்முஸ் (Hormuz) நீரிணையை மீண்டும் திறந்து மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானின் முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளதாக 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானின் முன்மொழியை நிராகரித்தது அமெரிக்கா: தொடரும் பதற்றம்

  • September 26, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் (Hormuz) நீரிணையை மீண்டும் திறந்து மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானின் முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, இத்திட்டம் குறித்து அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ பதிலுக்காக ஈரான் காத்திருப்பதாக தெரியவருகின்றது. நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஈரான் இந்த ராஜதந்திர முயற்சியை முன்வைத்தது. கத்தார் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட இந்த முன்மொழிவு ஏற்கப்பட்டால், ஏழு நாட்களுக்குள் முக்கியத்துவம் வாய்ந்த […]