ஐரோப்பிய நாடுகளில் நாச வேலைக்கு திட்டம்? பெர்லினில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பொட்டலங்கள்
பெர்லினுக்கு அருகில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ருமேனியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ரஷ்ய உளவு வலையமைப்பின் அங்கத்துவராக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபரை ஜெர்மனிக்கு நாடு கடத்துவது தொடர்பில் ருமேனிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடதத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பீகல் இதழ் Spiegel magazine இன்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில், கடந்த ஆண்டு (2025)அக்டோபர் முதலாம் திகதி 24 வயதான உக்ரேனியர் ஒருவர் போலந்திலிருந்து பெர்லினுக்கு பயணம் செய்து, […]













