லெபனானில் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே பரஸ்பர தாக்குதல்
தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே மீண்டும் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு லெபனான் பகுதியில் உள்ள அல்-மன்சூரி (al-Mansouri)மற்றும் காகாயித் அல்-ஜிஸ்ர் (Qaaqaait al-Jisr)நகரங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலாக, ஹிஸ்புல்லா அமைப்பு பிய்யாதா (Biyyada) பகுதியில் இஸ்ரேலிய பீரங்கி இலக்குகளை ஏவுகணையால் தாக்கியதாக கூறியுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும் தாக்குதல்கள் தொடர்கின்றன. முதலில் 10 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட போர் […]













