ஒரே நாளில் 5 லட்சம் பயணிகளை ஏற்றி சாதனை படைத்த இந்திய விமானப் போக்குவரத்து
இந்திய விமானத் துறையின் சாதனையாக, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) ஒரே நாளில் 500,000 பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர் என விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 500,000 பேர் பயணம் செய்திருப்பது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக விமானத்தில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நவம்பர் 8ஆம் திகதி 490,000 பேரும் நவம்பர் 9ஆம் திகதி 496,000 பேரும் பயணம் செய்துள்ளனர். நவம்பர் 14ஆம் திகதி 497,000 […]













