மணிப்பூரில் இணைய முடக்கம் 2 நாட்களுக்கு நீட்டிப்பு
மணிப்பூர் அரசு மொபைல் இணையம் மற்றும் தரவு சேவைகள் இடைநிறுத்தத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்துறை ஆணையர் என். அசோக் குமார் தனது உத்தரவில்: நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை கருத்தில் கொண்டு, 7 மாவட்டங்களில் மொபைல் இணையதளம் மற்றும் டேட்டா சேவைகள் முடக்கத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது என குறிப்பிட்டார். நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜிரிபாம் மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் 6 உடல்கள் […]













