இலங்கை

வெளியாகும் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்: அவசர அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறும் இலங்கை அரசியல்வாதிகள்

  • September 22, 2024
  • 0 Comments

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக பௌத்த பிக்கு ஒருவர் உட்பட பல அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்படி, முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நேற்று மாலை (21) பிற்பகல் 2.25 மணியளவில் நாட்டிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நேற்று இரவு 11.15 மணியளவில் தாய்லாந்துக்கு பயணமானார். வண. இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இன்று அதிகாலை […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – மேலும் சில தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியானது!

  • September 22, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டம் – பொரளை முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மத்திய மாகாணம், கொழும்பு – பொரளை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க – 17,290 சஜித் பிரேமதாச – 15,497 ரணில் விக்ரமசிங்க – 10,188 நாமல் ராஜபக்ஷ – 1,101   இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட தேர்தல் முடிவுகள்! ஜனாதிபதித் தேர்தலின் இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சப்ரகமுவ […]

இலங்கை செய்தி

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்க தயாராகும் அனுர

  • September 22, 2024
  • 0 Comments

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க இன்று பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இதனை தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகம்

பிரேசிலில் விபத்துக்குள்ளான பேருந்து : மூவர் உயிரிழப்பு!

  • September 22, 2024
  • 0 Comments

பிரேசிலிய கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற பேருந்து ரியோ டி ஜெனிதுரோவின் தெற்கே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானனது.  இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அமெரிக்க கால்பந்து அணியின் வீரர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

ரஷ்யாவுடனான போரின் முடிவு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் கைகளில்

  • September 22, 2024
  • 0 Comments

ரஷ்யாவுடனான போரின் முடிவு, மேற்கத்திய நட்பு நாடுகளின் ஆயுத உதவியையும், அதைப் போரில் பயன்படுத்துவதற்கான அனுமதியையும் பொறுத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அடுத்த வாரம் அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்டோருடன் தாம் மேற்கொள்ள உள்ள சந்திப்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை எனத் தெரிவித்துள்ளார். உக்ரைனிடம் தற்போதுள்ள ஆயுதங்களோ, ட்ரோன்களோ, ஏவுகணைகளோ போதுமானதாக இல்லை என்றும், உக்ரைனின் பாதுகாப்பு, சுதந்திரம், வெற்றி அனைத்தும் அமெரிக்கா […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – மேலும் சில தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியானது!

  • September 22, 2024
  • 0 Comments

ஹபராதுவ வாக்குச் சாவடியின் தேர்தல் முடிவுகள் அனுரகுமார திஸாநாயக்க – 35,428 சஜித் பிரேமதாச – 16,929 ரணில் விக்கிரமசிங்க – 10,602 ———————————————————————————————————————– பொலன்னறுவை மாவட்டத்தின்  மெதிரிகிரிய வாக்களிப்பு பிரிவு முடிவுகள் அனுரகுமார திஸாநாயக்க – 28,592 சஜித் பிரேமதாச – 25,666 ரணில் விக்கிரமசிங்க – 7,897 ———————————————————————————————————————– அனுராதபுரம் மேற்கு வாக்களிப்புப் பிரிவின் முடிவுகள் அனுரகுமார திஸாநாயக்க – 39,348 சஜித் பிரேமதாச – 32,058 ரணில் விக்கிரமசிங்க – 12,231 ———————————————————————————————————————– […]

இலங்கை

இலங்கை – ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஒட்டுமொத்த மாவட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. 

  • September 22, 2024
  • 0 Comments

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஒட்டுமொத்த மாவட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன.  அனுரகுமார திஸாநாயக்க – 221,913 (51.96%) சஜித் பிரேமதாச – 131,503 (30.79%) ரணில் விக்கிரமசிங்க – 33,217 (7.78%) நாமல் ராஜபக்ச – 26,707 (6.25%) திலித் ஜயவீர – 2,978 (0.7%)

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – மேலும் சில தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியானது!

  • September 22, 2024
  • 0 Comments

வன்னி மாவட்டத்தில் வவுனியா வாக்களிப்பு பிரிவு முடிவுகள் சஜித் பிரேமதாச – 33,731 ரணில் விக்கிரமசிங்க – 24,018 ப.அரியநேத்திரன் – 11,650 ———————————————————————————————————————— மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ வாக்களிப்பு பிரிவு முடிவுகள் அனுரகுமார திஸாநாயக்க – 41,067 சஜித் பிரேமதாச – 21,265 ரணில் விக்கிரமசிங்க – 12,154 ———————————————————————————————————————— கண்டி மாவட்டத்தில் செங்கடகல வாக்களிப்புப் பிரிவு முடிவுகள் அனுரகுமார திஸாநாயக்க – 30,655 சஜித் பிரேமதாச – 17,851 ரணில் விக்கிரமசிங்க – 13,139 […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – மேலும் சில தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியானது!

  • September 22, 2024
  • 0 Comments

ஹினிதும வாக்களிப்பு பிரிவுக்கான தேர்தல் முடிவுகள் அனுரகுமார திஸாநாயக்க – 35,677 சஜித் பிரேமதாச – 25,388 ரணில் விக்கிரமசிங்க – 14,741 ———————————————————————————————————————— காலி மாவட்டத்தில் பத்தேகம வாக்களிப்புப் பிரிவு அனுரகுமார திஸாநாயக்க – 37,301 சஜித் பிரேமதாச – 23,442 ரணில் விக்கிரமசிங்க – 12,963 ———————————————————————————————————————— காலி மாவட்டம் அக்மீமன தொகுதிக்கான முடிவு அனுரகுமார திஸாநாயக்க – 45,632 சஜித் பிரேமதாச – 18,731 ரணில் விக்கிரமசிங்க – 12,922 ———————————————————————————————————————— யாழ் […]

இலங்கை

கம்புருபிட்டிய, கிளிநொச்சி  மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

  • September 22, 2024
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் கிளிநொச்சி வாக்களிப்புப் பிரிவிற்கான தேர்தல் முடிவுகள் சஜித் பிரேமதாச – 30,571 (47.33%) பி. அரியநேத்திரன் – 20,348 (31.51%) ரணில் விக்கிரமசிங்க – 7,182 (11.12%) அனுரகுமார திஸாநாயக்க – 2,805 (4.34%) கே.கே. பியதாச – 1,238 (1.92%) ———————————————————————————————————————— கம்புருபிட்டிய மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் அனுரகுமார திஸாநாயக்க – 35,076 (53.24%) சஜித் பிரேமதாச – 18,548 (28.15%) ரணில் விக்கிரமசிங்க – 8,265 (12.55%) நாமல் ராஜபக்ச – 1,802 (2.74%) […]

error: Content is protected !!