பொழுதுபோக்கு

நீச்சல் உடையில் கிறங்கடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..

  • June 16, 2024
  • 0 Comments

விஜய் டிவி சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை திவ்யா கணேஷ். பாக்கியலட்சுமி சீரியலில் ‘ஜெனி’ என்ற காப்பாத்திரத்தில் நடித்து பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரின் பார்வையை ஈர்த்து வருகிறார். சீரியல் நடிகையாக வலம் வந்த திவ்யாவிற்கு விஜய் டிவியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். வில்லி கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து வந்த திவ்யா திடீரென செல்லம்மா சீரியலை விட்டு விளக்கினார். […]

ஐரோப்பா

பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளை அதிர வைத்த கொள்ளையன் – பாரிஸில் சுற்றிவளைப்பு

  • June 16, 2024
  • 0 Comments

பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். Diego MS எனும் கொள்ளையன் ஒருவரே இவ்வாறு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலம்பிய நாட்டு குடியுரிமை கொண்ட குறித்த 33 வயதுடைய கொள்ளையன், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபல ஆடம்பர விடுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தார். கொலம்பியா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் தேடப்பட்டு வந்த அவர், சென்ற மே மாதம் பாரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பேஸ்புக் பதிவால் பிரஜாவுரிமை பெற்ற வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி

  • June 16, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் சிரியா நாட்டை சேர்ந்த ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 வயதுடைய சிரியா நாட்டை சேர்ந்த பிரஜை ஒருவர் ஜெர்மன் பிரஜா உரிமையை கடந்த நவம்பர் 2023 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். இந்நிலையில் சிரியா நாட்டை சேர்ந்த நபர் கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பை பாராட்டி சமூக வலைதளஙகளில் பல பிரசுரங்களை மேற்கொண்டுளளார். வெளிநாட்டு ஒருவர் ஜெர்மன் பிரஜா உரிமையை பெற்றுக்கொள்ளும் பொழுது தான் இஸ்ரேல் நாட்டை அங்கிகரிக்கின்றேன் என்று […]

வாழ்வியல்

நடைபயிற்சி செய்வதை விட சைக்கிள் ஓட்டுவது ஏற்படும் நன்மை

  • June 16, 2024
  • 0 Comments

நடைபயிற்சி செய்வதை விட சைக்கிள் ஓட்டுவது எவ்வளவு நன்மை என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். சைக்கிள் என்றதும் நம்முடைய சிறு வயது தான் ஞாபகம் வரும். நம்மில் பலரும் முதன் முதலில் ஓட்டிய வாகனம் என்றால் அது சைக்கிள் தான். தற்போது பெருகிவரும் நாகரீக வாழ்க்கையின் காரணமாக சைக்கிளை மறந்து விட்டோம். என்னதான் நடை பயிற்சி போன்ற பல உடற்பயிற்சிகளை செய்தாலும் சைக்கிளிங் செய்வதற்கு ஈடாகாது அந்த அளவிற்கு நன்மை உள்ளது. சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள்: தினமும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் இறக்குமதி செய்யப்படவுள்ள மின்சார வாகனங்கள்

  • June 16, 2024
  • 0 Comments

இலங்கையில் வாகன இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான எதிர்கால வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

பிரான்ஸ் ஜனாதிபதியின் பதவிக்கு ஆபத்து? மக்ரோன் வெளியிட்ட தகவல்

  • June 16, 2024
  • 0 Comments

பிரான்ஸில் எதிர்வரும் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆம் திகதி பிரான்சில் பொதுத்தேர்தல் இடம்பெற உள்ளதுது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மக்ரோனின் அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறாவிட்டால், அவர் பதவி விலகுவாரா எனும் கேள்வி எழுந்துள்ள நிலையில் அதனை அவர் நிராகரித்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மக்ரோன், அதில் தவறினால் பதவி விலகுவாரா எனும் கேள்விக்கு இல்லை என பதிலளித்திருந்தார். 2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் ஐந்தாண்டுகால ஆட்சிக்கானதாகும். அதன்போது […]

ஐரோப்பா

பிரபல ஐரோப்பிய நாட்டை விட்டு வெளியேறும் 40 சதவீத வெளிநாட்டவர்கள்

  • June 16, 2024
  • 0 Comments

ருமேனியாவ விட்டு சுமார் 35-40 சதவீத வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சேர்ப்பு முகவர் பிரதிநிதிகளின் தரவுகளுக்கமைய, இந்த தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு மேலதிகமாக, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாட்டு பணியாளர்கள் தேவைப்படும் ருமேனினிய முதலாளிகளை இத்தகைய நிலைமை பாதித்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்கள் ஐரோப்பாவில் சிறந்த ஊதியம் பெறும் வேலைகளை தேடுவதற்காக ருமேனியாவை விட்டு வெளியேறுகிறார்கள் என “Work from Asia” என்ற ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் பொது மேலாளர் Yosef Gavriel தெரிவித்துள்ளார். […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க தயாராகும் மாநிலம்

  • June 16, 2024
  • 0 Comments

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் பின்னணியில், சர்வதேச மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க Northern Territory திட்டமிட்டுள்ளது. Northern Territory சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்காட் போமன் ஸ்கை, சர்வதேச மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க பல்கலைக்கழகம் தயாராக உள்ளது என்றார். 253,600 மக்கள்தொகை கொண்ட ஆஸ்திரேலியாவில் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலம் Northern Territory ஆகும். இதன்படி சர்வதேச மாணவர்களை வடமாகாணத்திற்கு அழைத்து வருவதற்கு புதிய […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டாக மாறிய ஆப்பிள்? அறிமுகமாகிய அம்சங்களால் குழப்பம்

  • June 16, 2024
  • 0 Comments

2024ம் ஆண்டிற்கான WWDC இல் ஆப்பிள் iOS 18 பல புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. இந்த அம்சங்களில், பல அம்சங்களை ஆண்ட்ராய்டு-15 இல் இருந்து காப்பி அடித்துள்ளனர் என்று ஆண்ட்ராய்டு பயனர்கள் கூறி வருகின்றனர். ஆப்பிள் வருடந்தோறும், ஒவ்வொரு மொபைலை களமிறக்கும் போதும் அதில் வித்தியாசமான அம்சங்களுடன் வெளியாவது உண்டு. அது எல்லாம் , ஆண்ட்ராய்டிலிருந்து மாறுபட்ட ஒன்றாக இருக்கும். ஆப்பிளில் இருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் சிலவற்றை ஆண்ட்ராய்டு காப்பி அடிக்க தொடங்கினார்கள். குறிப்பாக சொல்ல […]

விளையாட்டு

தனது ஓய்வை குறித்து மறைமுகமாக அறிவித்த லியோனல் மெஸ்ஸி

  • June 16, 2024
  • 0 Comments

கால்பந்து ஜமாபவனான லியோனல் மெஸ்ஸி, தனது ஓய்வை குறித்து மறைமுகமாக அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார். லியோனல் மெஸ்ஸி தற்போது, இன்டெர் மியாமி என்ற ஒரு அமெரிக்கா கிளுப்பிற்காக விளையாடி வருகிறார். இவர் இதற்கு முன் பார்சிலோனா, பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் கிளிப்பிற்காகவும் விளையாடி இருக்கிறார். அதிலும் குறிப்பாக பார்சிலோனா கிளப்பிற்காக 17 சீசன்கள், அதாவது 17 ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். அதில் மட்டும் 778 போட்டிகளில் விளையாடி ஒரு கிளப்பிற்க்காக அதிக போட்டிகளை விளையாடிய விளையாடிய வீரர் […]

error: Content is protected !!