பிரித்தானியாவில் சுப்பர் மார்க்கெட் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படும் அபாயம்
பிரித்தானியாவில் சுப்பர் மார்க்கெட் ஊழியர்களின் பணி நீக்கம் செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தனியார் பங்கு நிறுவனமான TDR கேபிட்டலுக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் சங்கிலியான Asda, 130க்கும் மேற்பட்ட கணினி ஊழியர்களை இந்திய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஊடாக பெற்றுக் கொள்ளு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பணி நீக்கம் பற்றிய கவலைகளை எழுப்பிய ஒரு நடவடிக்கையாக உள்ளதென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட இந்த முடிவு, 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் […]













