மத்திய கிழக்கு

காஸா மோதல்களுக்கு எதிரான நடவடிக்கை தேவை : ஈரான் அதிபர்!

  • November 11, 2023
  • 0 Comments

காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் மோதல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். காஸா பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்கள் தொடர்பில் வார்த்தைகளால் பதில் கூறாமல், நடவடிக்கைகளால் பதிலளிக்க வேண்டிய தேவை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சவூதி அரேபியாவில் இடம்பெற்றுவரும் அரபு நாட்டு தலைவர்களின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக தெஹ்ரான் விமான நிலையத்தை வந்தடைந்த போது ஈரான் ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகம்

அரசியல்வாதியின் துப்பாக்கிச் சூட்டில் ஈரானுக்கு தொடர்பு இருக்கலாம் என ஸ்பெயின் போலீசார் விசாரணை

ஸ்பெயின் முன்னாள் அரசியல்வாதியின் துப்பாக்கிச்சுட்டு சம்பவத்தில் ஈரானிய எதிர்க்கட்சியுடனான அவரது உறவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஸ்பெயின் பொலிசார் ஆராய்ந்து வருகின்றனர். இந்த இணைப்பை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் புலனாய்வாளர்கள் இதை பல சாத்தியமான நோக்கங்களில் ஆராய்ந்து வருகின்றனர். ஸ்பெயின் வலதுசாரி அரசியல்வாதியான அலெஜான்ட்ரோ விடல்-குவாட்ராஸ் மத்திய மாட்ரிட் தெருவில் முகத்தில் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 78 வயதான விடல்-குவாட்ராஸ், ஸ்பெயின் தலைநகரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் பிற்பகல் 1:30 மணியளவில் தாக்கப்பட்டார், […]

பொழுதுபோக்கு

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் பயோகிராபியில் ஆமீர்கான்??

  • November 11, 2023
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் உலகின் அதிரடி ஆட்டக்காரராக இருந்து ஓய்வு பெற்றவர் யுவராஜ் சிங். முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பை 2007ம் ஆண்டு நடந்த போது இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்சருக்குப் பறக்கவிட்டு சாதனை புரிந்தவர் யுவராஜ் சிங். 2000ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட ஆரம்பித்து 2017ல் ஓய்வு பெற்றார். பல ஒரு நாள் போட்டிகள், டி 20 போட்டிகளில் அவருடைய பேட்டிங், பந்து வீச்சு, […]

இலங்கை

இலங்கையில் உணவு பணவீக்கம் அடுத்த ஆண்டு குறைவடையும் என நம்பிக்கை!

  • November 11, 2023
  • 0 Comments

உணவு பணவீக்கம் அடுத்த ஆண்டில் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையை எந்தளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்பதை புரிந்துகொள்வதற்காக உணவு உற்பத்தி தொடர்பான அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை

தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க கோரி இன்று (11.11.2023) காலை 9.30 மணியளவில் இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இராணுவத்தினரால் பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது குறித்த பதாகையில் இராணுவத்துக்குரிய பிரதேசம் உட்செல்ல தடை என எழுதப்பட்டுள்ளது தமிழ் மக்களின் உரிமைப் போரில் உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர் இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் பாரிய பிரதேசத்தை இலங்கை […]

இலங்கை

யாழில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அனலைதீவு கரையோர பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 69 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது . .

இலங்கை

எரிபொருளை சேமித்து வைப்பதில் சிக்கல் : இலங்கை கோப் குழுவிடம் தெரிவிப்பு‘!

  • November 11, 2023
  • 0 Comments

காஸா பகுதியில் இராணுவ நிலை நிலவுவதால், எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக இருப்பு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக எரிபொருள் வாங்க போதிய நிதி இல்லாததாலும், எரிபொருளை சேமிப்பதற்கு போதிய வசதிகள் இல்லாததாலும் தற்போது 30 நாட்களுக்கு போதுமான எரிபொருளே இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கோப் குழுவிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.  ஒரு தற்காப்பு எரிபொருள் இருப்பை பராமரிக்க, சுமார் ஐநூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. […]

இந்தியா

ஒடிசாவில் 11 வயது பழங்குடியின மாணவிக்கு அரசுபள்ளி ஆசிரியர்கள் இருவரால் நேர்ந்த கதி!

  • November 11, 2023
  • 0 Comments

ஒடிசாவில் அரசுப்பள்ளியில் படிக்கும் 11 வயது மாணவியை தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 11 வயது பழங்குடியின மாணவி ஒருவர் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9ம் திகதி பள்ளியின் தலைமை ஆசிரியரும் மற்றொரு ஆசிரியரும் மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து வீட்டில் கூறக்கூடாது எனவும் கடுமையாக மிரட்டியுள்ளனர். எனவே அச்சத்தில் மாணவி இது […]

ஐரோப்பா

லண்டனில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் : பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

லண்டனில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெருநகர காவல்துறை தயாராகி வருகிறது. மேலும் தீவிர வலதுசாரி குழுக்களுடன் மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் கல்லறையை அணுகினால் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அணிவகுப்பின் நேரம் “மரியாதைக்குரியது” என்று தனது கருத்தை மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.

ஆசியா

கொரிய தீபகற்பத்தில் பதற்றங்கள் அதிகரிக்கும் : பியோங்யாங் எச்சரிக்கை!

  • November 11, 2023
  • 0 Comments

வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம், மாஸ்கோவுடனான பியோங்யாங்கின் உறவுகள் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனின் கருத்துக்களை சாடியுள்ளது. இந்த கருத்துக்கள் தீபகற்பத்தில் “ஆபத்தான அரசியல் மற்றும் இராணுவ பதட்டத்தை மட்டுமே அதிகரிக்கும்” என்று கூறியது. இந்த வார தொடக்கத்தில் ஜப்பானில் நடந்த G7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பிளிங்கன் சியோலில் இருந்தார். தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் மற்றும் பிற உயர் அதிகாரிகளை  சந்தித்தார். தென் கொரிய […]