உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

  • November 14, 2023
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மாற்றமடைந்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.52 அமெரிக்க டொலராக நிலவுகிறது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.34 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.24 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

வாழ்வியல்

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள்!

  • November 14, 2023
  • 0 Comments

இனிப்பு உருளைக்கிழங்கில் பீட்டா கரோட்டின் உள்ளது. ஆரோக்கியமான தலைமுடியை பெற மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்க வைட்டமின் ஏ முக்கியமானது. அவகேடோ வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் கருப்பொருட்களை கொண்டுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உடைவதைத் தடுக்கும். முட்டையில் புரதம், பயோட்டின் மற்றும் ஜிங்க் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக பயோட்டின், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, முடி உதிர்வதைத் தடுக்கிறது. தயிரில் வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் […]

பொழுதுபோக்கு

தமிழ்த் திரையுலகிற்கு பெரிய இழப்பு

  • November 14, 2023
  • 0 Comments

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் ராசி தங்கதுரை (வயது53). மேற்கு தொடர்ச்சி மலை, தேன் உள்பட விருது பெற்ற படங்களுக்கு வசனங்கள் எழுதி பிரபலமானார். இந்த நிலையில் இதய நோய் காரணமாக ராசி தங்கதுரை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், ராசி பிரியன், சுகதேவ் திலிபன் என்ற இரு மகன்களும் உள்ளனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை ஆண்டிப்பட்டியில் உள்ள சொந்த கிராமத்தில் […]

விளையாட்டு

அரவிந்த டி சில்வா உட்பட 3 ஜாம்பவான்களை Hall of Fameஇல் சேர்த்த ICC

  • November 14, 2023
  • 0 Comments

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த தொடக்க வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் முதலிடத்தில் உள்ளார். சேவாக் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கால் இக்கட்டான சூழ்நிலையில் போட்டியின் போக்கை பலமுறை மாற்றியுள்ளார். வீரேந்திர சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டை பயமின்றி விளையாட கற்றுக்கொடுத்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரேந்திர சேவாக்கிற்கு பெரிய கவுரவத்தை வழங்கியுள்ளது. ஐசிசி “ஹால் “ஆஃப் ஃபேம்” பட்டியலில் சேவாக் இடம்பிடித்துள்ளார். சேவாக் தவிர, இந்திய மகளிர் அணியின் முன்னாள் […]

செய்தி

Tiktok தளத்தை தடை செய்யும் நேப்பாளம்

  • November 14, 2023
  • 0 Comments

நேப்பாளத்தில் சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்து ஏற்படுவதாக அதிகாரிகள் கூறும் நிலையில் Tiktok காணொளித் தளத்தைத் தடை செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவையின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கோரிக்கைகள் அதிகரிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். செயலியை முடக்கும்படி இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேப்பாளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் Tiktok-இன் தொடர்பில் 1,600க்கும் அதிகமான குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன. Tiktok-யைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் Tiktok தளம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, […]

ஆசியா

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை

  • November 14, 2023
  • 0 Comments

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எதிர்வரும் டிசம்பர் குளிர்காலத்தில் இந்த தொற்று பரவும் அபாயம் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. சீனாவின் வுகானில் 2019ம் ஆண்டின் இறுதியில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் மிகப் பெரிய தொற்றுநோயாக மாறியது. இதில் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதே நேரத்தில், கொரோனா லட்சக்கணக்கானவர்களின் ஆரோக்கியத்தை தற்போது வரை பாதித்துள்ளது. இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம் 209 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஹெட்செட் வழியாக இதயத்துடிப்பை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பம்

  • November 14, 2023
  • 0 Comments

ஹெட் செட் வழியாக இதைத்துடிப்பை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பம் குறித்த ஆய்வை கூகுள் நிறுவனம் செய்து வருகிறது. சமீபத்தில் Audio Plethysmography என்ற தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி தகவல்களை கூகுள் நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலமாக நாய்ஸ் கேன்சலிங் ஹெட்போன்கள், இயர்பட்கள் பயன்படுத்தி இதயத்துடிப்பை கண்காணிக்க முடியும் என கூகுள் நிறுவனம் கூறுகிறது. நம்முடைய ஆரோக்கியத்தை கண்காணிப்பதில் செவிக்குழாயும் முக்கிய பங்கு வகிக்கிறது என கூகுள் நிறுவனம் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் எப்படி […]

இலங்கை

ஐரோப்பாவில் இருந்து இலங்கையில் சென்ற காதலர்களின் நிலை – காதலிக்காக உயிர்விட்ட காதலன்

  • November 14, 2023
  • 0 Comments

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனிமோதர பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற ஜெர்மன் நாட்டவர் மற்றும் அவரது காதலி நீரோடையில் சிக்கிய பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது ஜெர்மனியைச் சேர்ந்த  ஜோயல் பிரான்சிஸ் ரபேல் மற்றும் அவரது காதலி கடலுக்கு சென்ற நிலை காதலன் உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த வாரம் இலங்கை சென்றடைவர்கள் என தெரியவந்துள்ளது. மாலை 4:00 மணியளவில் தங்காலை, சீனிமோதர, புபுது மாவத்தையில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியுள்ளனர். உயிரிழந்த சுற்றுலாப் பயணிகள் தாம் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் குடியேற காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

  • November 14, 2023
  • 0 Comments

திறன் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் ஜெர்மனிக்கு குடியேறுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு எதிர்கொள்ளும் தொழிலாளர் பற்றாக்குறையை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஜேர்மன் அரசாங்கம் திறமையான குடியேற்றச் சட்டத்தை சீர்திருத்த முடிவு செய்தது. இது பல்வேறு கட்டங்களில் நடைமுறைக்கு வரும், சில மாற்றங்கள் இந்த மாதம் மற்றும் சில மாற்றங்கள் 2024 இல் நடைமுறைக்கு வருகின்றன. ஜேர்மன் அரசாங்கம் விளக்குவது போல், இந்த சீர்திருத்தமானது தொழில்முறை தகுதிகள் மற்றும் […]

ஆசியா

சிங்கப்பூரில் தீபாவளி தினத்தன்று நடந்த விபரீதம்

  • November 14, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் – கெலாங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சண்டையில் ஈடுபட்டதாக 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 38 லோரோங் 25 கெய்லாங் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15 மணியளவில் நடந்த சண்டை குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் (SCDF) பொலிஸாருக்கும் தகவல் கிடைத்தது. இந்த சண்டையில் 46 வயது நபருக்கும் தொடர்பு இருப்பதாக சீன செய்தி நிறுவனமான Lianhe Zaobao கூறியுள்ளது. […]