இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கைது!

  • December 7, 2023
  • 0 Comments

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீன்பிடி படகுகளும், 21 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது படகுகளையும் மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்று (06.12) கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த  மீனவர்கள்  தலைமன்னாரம் ஜெட்டி மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னாரம் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் ஆய்வு அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட […]

இலங்கை

இலங்கை – பதுளையில் காதலனை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

  • December 7, 2023
  • 0 Comments

பதுளையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில்  தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த மாணவியின் பெற்றோர் தனித்தனியாக வசித்து வரும் நிலையில், மாணவி தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாயும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது தனது 70 வயது பாட்டியுடன் அவர் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சுமார்  ஒரு வாரத்திற்கு முன்னர் அவரது 20 வயது காதலன் முச்சக்கரவண்டியில் வந்து பதுளை சருங்கல் கந்தவிற்கு […]

பொழுதுபோக்கு

‘விடுதலை 2’ திட்டமிட்டபடி திரைக்கு வருவதில் சிக்கல்?

  • December 7, 2023
  • 0 Comments

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் மீண்டும் துவங்கியுள்ளது. இதில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. மேலும், இப்பாகத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் இருவருக்குமான […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலியப் பெண்கள் கற்பழிப்பு தொடர்பில் சர்வதேச அமைப்புக்கள் மீது நேதன்யாகு கடும் கண்டனம்

  • December 7, 2023
  • 0 Comments

இஸ்ரேலியப் பெண்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய கற்பழிப்புகள் மற்றும் பிற அட்டூழியங்கள் குறித்துப் பேசத் தவறியதற்காக , சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பெண்கள் குழுக்கள் மற்றும் ஐ.நா. மீது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பில் , இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியப் பெண்களை பலாத்காரம் செய்தபோதும், சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட போதும் பெண்கள் உரிமை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளான நீங்கள் எங்கு […]

இலங்கை

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

  • December 7, 2023
  • 0 Comments

சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இந்த முறைமையின் மூலம் வெளிநாட்டு ஊழியர்களால் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் கடிதங்களை விநியோகிப்பதில் சில நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் […]

இலங்கை

வென்னப்புவ பிரதேசத்தில் மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை காட்டியவர் கைது

  • December 7, 2023
  • 0 Comments

மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை முத்தமிட்டு, பின்னர் தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காட்டிய பாடசாலை அலுவலக உதவியாளரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். வென்னப்புவ – மிரிஸ்ஸங்கொடுவ பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபரால் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.லுனுவில பண்டிரிப்புவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் தரம் 04 வகுப்பறையில் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு […]

பொழுதுபோக்கு

“மிக்ஜாம்” புயல் நிக்சனை காப்பாற்றியதா? ஆண்டவர் எடுத்த முக்கிய முடிவு

  • December 7, 2023
  • 0 Comments

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷன் ப்ராசஸில் ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடே நிக்சனை தான் டார்கெட் செய்தது. கடந்த வாரம் கேப்டனாக இருந்து எஸ்கேப் ஆன நிக்சன் இந்த வாரம் அதிர்ஷ்டவசமாய் மிக்ஜாம் புயலால் தப்பித்து விட்டார். மக்கள் அளித்த ஓட்டுகளின் அடிப்படையில் நிக்சன் தான் கடைசி இடத்தில் இருந்து நிலையில், அவர்தான் இந்த வாரம் வீட்டை விட்டு கிளம்புவதாக இருந்தது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி, மிக்ஜாம் புயல் […]

பொழுதுபோக்கு

1000 கோடி வசூலுக்கு போட்ட அஸ்திவாரம்… கே ஜி எஃப் கூட்டணியின் பேயாட்டம்

  • December 7, 2023
  • 0 Comments

கே.ஜி.எப் கூட்டணியுடன் சுமார் 400 கோடி பட்ஜெட் இல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் இல் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர் . அரியணைக்காக அடித்துக் கொள்ளும் இரு புத்திசாலி நண்பர்களான திருடர்கள் எதிரிகளாக மாறுவதே கதை என்கிறார் இயக்குனர். கேஜிஎப் ஐ போல் தான் அடுத்து இயக்கும் சலார் படத்தையும் வசூலில் 1000 கோடி அடித்தே தீர வேண்டும் என்று படத்தின் ஒவ்வொரு சீனையும் மெருகேற்றிக் உள்ளார். சலார் படத்தின் தெலுங்கு உரிமை […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஒரு மில்லியன் யூரோக்கள் வென்ற நபருக்கு நடந்த சோகம்

  • December 7, 2023
  • 0 Comments

பிரான்ஸில் Euromillions அதிஷ்ட்டலாப சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்ற நபரால் அதனை பெற முடியாமல் போயுள்ளது. குறித்த அந்த பணத்தொகையை பெற்றுக்கொள்ள முன்வராதமையால் அவருடைய கால அவகாசம் நிறைவடைந்து பணத்தினை இழந்துள்ளார். 3 ஆம் திகதி இத்தகவலை Euromillions நிறுவனத்தின் தாய் நிறுவனத்திடமிருந்து அறிந்துகொண்டோதாக குறிப்பிடப்படுகின்றது. வெற்றி பெறப்பட்ட இந்த தொகையை பெற்றுக்கொள்ள இரண்டு மாத அவகாசங்கள் வழங்கப்பட்டிருக்கும். 3 ஆம் திகதி இரவு 11.59 மணிக்குள்ளாக தனது பணத்தொகையை பெற்றுக்கொள்ள முன்வந்திருக்கவேண்டிய வெற்றியாளர், […]

இலங்கை

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த தேரர்

  • December 7, 2023
  • 0 Comments

ஹப்புத்தளை வெலிமடை வீதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் வெளிநாட்டு பெண் ஒருவரை தவறாக நடந்துக் கொண்ட செய்த குற்றச்சாட்டின் பேரில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை ஹப்புத்தளை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி உறுதிப்படுத்தியுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தேரர் வெலிமடை வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டு தம்பதியரை கோயிலை காட்டுவதாக கூறி கோயிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். குறித்த தேரர் வெளிநாட்டு பெண்ணுடன் வந்த தனது துணையை வெளியில் இருக்குமாறு கூறிவிட்டு விகாரையுடன் கூடிய […]