பொழுதுபோக்கு

“மிக்ஜாம்” புயல் நிக்சனை காப்பாற்றியதா? ஆண்டவர் எடுத்த முக்கிய முடிவு

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷன் ப்ராசஸில் ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடே நிக்சனை தான் டார்கெட் செய்தது.

கடந்த வாரம் கேப்டனாக இருந்து எஸ்கேப் ஆன நிக்சன் இந்த வாரம் அதிர்ஷ்டவசமாய் மிக்ஜாம் புயலால் தப்பித்து விட்டார்.

மக்கள் அளித்த ஓட்டுகளின் அடிப்படையில் நிக்சன் தான் கடைசி இடத்தில் இருந்து நிலையில், அவர்தான் இந்த வாரம் வீட்டை விட்டு கிளம்புவதாக இருந்தது.

ஆனால் தற்போது வந்த தகவலின் படி, மிக்ஜாம் புயல் காரணமாக மக்கள் அதிக அளவு ஓட்டுக்களை போட முடியவில்லை. அதனால் இந்த வாரம் ‘நோ எலிமினேஷன்’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை நிக்சனை விஜய் டிவி காப்பாற்ற பார்க்கிறதா? என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நான்கு மாவட்டங்கள் மட்டும்தான் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது. அதனால் அங்கிருந்து மட்டும்தான் ஓட்டுக்கள் வந்திருக்காது. மற்ற மாவட்டங்களில் இருக்கும் பிக் பாஸ் ரசிகர்கள் கண்டிப்பாக ஓட்டுகளை அளித்திருப்பார்கள். அதனடிப்படையில் நிக்சனை எலிமினேட் செய்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்