இலங்கை

இலங்கையில் சில பொருட்களுக்கு பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு!

  • December 12, 2023
  • 0 Comments

வட் வரிக்கான புதிய சட்டத்திருத்தத்தின் கீழ், கோதுமை மற்றும் கோதுமை மா, குழந்தை பால் பவுடர், அரிசி, அரிசி மாவு மற்றும் ரொட்டி ஆகியவை VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ளன. மின்சாரம் மற்றும் மின்சார விநியோகம், கச்சா எண்ணெய், மண்ணெண்ணெய், அழகுசாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுக்கு VAT வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், செயற்கை உறுப்புகள் மற்றும் காது கேட்கும் கருவிகளுக்கும் VAT வரியில் […]

தமிழ்நாடு

நாவலூரில் 8வது மாடியில் இருந்து விழுந்து 3 வயது குழந்தை பலி…!

  • December 12, 2023
  • 0 Comments

சென்னையை அடுத்த நாவலூரில் 8-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து எட்டிப்பார்த்த மூன்று வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நாவலூரில் OMR சாலை அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிகண்டன், ஜிஜி தம்பதி, 3 வயதான மகன் ஆரவ்வுடன் வசித்து வந்தனர். தம்பதி இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். குழந்தை ஆரவ்வை அழைத்துக் கொண்டு கீழே வந்த தாய் ஜிஜி விளையாடியுள்ளார். பின்னர், மீண்டும் வீட்டிற்குத் திரும்பிய போது […]

ஐரோப்பா

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் பதவி விலகல் கோரிக்கையை நிராகரித்தார் மக்ரோன்!

  • December 12, 2023
  • 0 Comments

பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் பதவி விலகுவதற்கான கோரிக்கையை மக்ரோன் நிராகரித்துள்ளார்.  அதற்கு பதிலாக முட்டுக்கட்டையை உடைத்து சட்டத்தை நிறைவேற்ற புதிய வழிகளைக் கண்டறியுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரான்ஸில் தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் ஆட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், சர்சைக்குரிய குடியேற்ற மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பிரதமர்  எலிசபெத் போர்ன் திங்கள்கிழமை மாலை பல அமைச்சர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் அடங்கிய அவசரக் கூட்டத்தை நடத்தினார். ஜனாதிபதியின் […]

இலங்கை

கல்கிரியாகமவில் மீன்பிடிக்கச் சென்ற இராணுவ வீரர் சடலமாக மீட்பு!

  • December 12, 2023
  • 0 Comments

இதிகொல்லாகம ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இராணுவ வீர்ர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். கல்கிரியாகம – இகல உல்பொத்த பிரதேசத்தை சேர்ந்த விக்ரமகே சமன் குமார ஜயவீர ( 40) என்ற இராணுவ சிப்பாயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இராணுவ வீரர் முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமில் ஒன்றில் கடமையாற்றுபவர் எனவும் விடுமுறையில் வீட்டுக்கு வருகை தந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த இராணுவ வீரர்சிப்பாய் இதிகொல்லாகம […]

இலங்கை

இலங்கை : திருத்தியமைக்கப்பட்ட பெறுமதி சேர் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை!

  • December 12, 2023
  • 0 Comments

திருத்தியமைக்கப்பட்ட பெறுமதி சேர் வரிச் சட்டத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பதற்கும் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வரைவாளர்களால் திருத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது. 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தை திருத்துவதற்கு அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 01, 2024 முதல், வரிக்கு […]

ஐரோப்பா

கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமா் ரிஷி சுனக்

  • December 12, 2023
  • 0 Comments

கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடம் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் மன்னிப்பு கோரியுள்ளாா். கொரோனா பேரிடா் காலத்தில் முழு முடக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை அப்போதைய பிரதமா் போரீஸ் ஜான்சன் எடுத்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் தற்போதைய பிரதமா் ரிஷி சுனக் திங்கள்கிழமை ஆஜராகி விளக்கமளித்தாா். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போரீஸ் ஜான்சன் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்தாா். மேலும், கொரோனா பேரிடா் காலத்தில் அரசு எடுத்த […]

ஆசியா

ஆப்கானிஸ்தால் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

  • December 12, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகாத நிலையில், மதிப்பீடு பணிகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

ஆசியா

பாகிஸ்தானில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழப்பு!

  • December 12, 2023
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலைப்படையினர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் ஏறக்குறைய 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவல் துறையில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பலர் சிவிலியன் உடையில் இருந்ததாகவும், அவர்கள் இராணுவத்தினரா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான தெஹ்ரீக்-இ-ஜிஹாத் அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இலங்கை

இலங்கை புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் கைது!

  • December 12, 2023
  • 0 Comments

வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நேற்று (11.123) பிற்பகல் சுமார் 139 கைதிகள் தப்பிச் சென்றதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். அவர்களில் 102 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 37 கைதிகளை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும், இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளதாகவும்  மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். முகாமில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் இந்த […]

பொழுதுபோக்கு

“என் காதல் தடையாக இருந்தது… பிரேக் அப் செய்துவிட்டேன்” பிரபல நடிகை பேட்டி

  • December 12, 2023
  • 0 Comments

சிப்பிக்குள் முத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ், போன்ற சீரியல்களின் நடித்த நடிகை லாவண்யா முதல் முறையாக தன்னுடைய காதலனுடன் பிரேக் அப் செய்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சமீப காலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகைகள் பல தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூரை சேர்ந்த லாவண்யாவும் ஒருவர். சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் தனது படிப்பை முடித்த லாவண்யா, கை நிறைய சம்பளத்துடன் வங்கியில் பணியாற்றியவர். பின்னர் […]

error: Content is protected !!