உலகம்

அமெரிக்கா, இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்கு ஈரான் மக்கள் பலியாகினர் – பெசெஷ்கியன்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றின் பயங்கரவாதத்திற்குத் தங்கள் நாட்டு மக்கள் பலியாகியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய போர்கால உரையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாங்கள் எங்களை தற்காத்துக்கொண்டோம் மட்டுமே; நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல,” என்று தெரிவித்தார்.

“எங்கள் நாட்டின் மீது திணிக்கப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் எங்கள் அப்பாவி மக்கள் இலக்காகினர். அதற்கு எதிராக நாங்கள் மிகுந்த வலிமையுடன் எங்களைத் தற்காத்துக்கொண்டோம் எனவும் அவர் கூறினார்.

மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இஸ்லாமியக் குடியரசை (ஈரானை) முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஈரான் ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்