உலகம்

அமெரிக்கா, இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்கு ஈரான் மக்கள் பலியாகினர் – பெசெஷ்கியன்

  • September 23, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றின் பயங்கரவாதத்திற்குத் தங்கள் நாட்டு மக்கள் பலியாகியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய போர்கால உரையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாங்கள் எங்களை தற்காத்துக்கொண்டோம் மட்டுமே; நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல,” என்று தெரிவித்தார். “எங்கள் நாட்டின் மீது திணிக்கப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் எங்கள் அப்பாவி மக்கள் இலக்காகினர். அதற்கு எதிராக நாங்கள் மிகுந்த வலிமையுடன் எங்களைத் தற்காத்துக்கொண்டோம் […]