உலகம்

ஆயுத கையிருப்பை நிரப்பும் முயற்சியில் அமெரிக்கா – ரேதியான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

  • August 18, 2026
  • 0 Comments

நட்பு நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாலும், தனது சொந்த இராணுவ நடவடிக்கைகளாலும் குறைந்துபோன உயர் தொழில்நுட்ப ஆயுதங்களின் இருப்பை மீண்டும் நிரப்பும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகளின் உற்பத்தியைப் பெருமளவில் அதிகரிப்பதற்காக, RTX நிறுவனத்தின் ஒரு பிரிவான ரேதியான் Raytheon நிறுவனத்திற்கு அமெரிக்க இராணுவம் 22.9 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. தற்போது ஆண்டுக்கு சுமார் 60 ஏவுகணைகளை மட்டுமே உற்பத்தி செய்யும் ரேதியான் நிறுவனம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனது வருடாந்திர […]

ஐரோப்பா

பிரான்ஸில் யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இராணுவ தரத்திலான ஆயுதங்கள் மீட்பு

  • July 13, 2026
  • 0 Comments

பிரான்ஸில் யூதர்கள் அதிகம் வசிக்கும்   பகுதியில் இருந்து இராணுவ தரத்திலான ஆயுதங்கள்  கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து  பிரெஞ்சு பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர்கள் நேற்று  விசாரணையை ஆரம்பித்துள்ளனர். பாரிஸின் வடக்கே உள்ள சார்செல்ஸ் (Sarcelles)  பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தகவலுக்கு அமைய  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கள ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன்போது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்து  இராணுவத் தரத்திலான ஆயுதங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் […]

உலகம்

அமெரிக்கா துருக்கிக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது – இஸ்ரேல் முட்டுக்கட்டை

  • July 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா, துருக்கிக்கு (Turkey) அதிநவீன F-35 போர் விமானங்களையோ அல்லது அதற்கான ஜெட் இன்ஜின்களையோ விற்பனை செய்யக் கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமான Fox Newsக்கு  அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் துருக்கிக்குச் சென்று அங்குள்ள நேட்டோ (NATO) மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் நிலையில், இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. துருக்கிக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்குவது “மத்திய கிழக்கின் அதிகார சமநிலையைக் […]

இலங்கை

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தங்கத்தைத் தேடி அகழ்வு நடவடிக்கை

  • June 17, 2026
  • 0 Comments

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்குறித்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த காணியில் மண் அகழ்வு […]

உலகம்

ஆயுத கையிருப்பை 04 மடங்காக அதிகரிக்க அமெரிக்கா திட்டம்!

  • May 30, 2026
  • 0 Comments

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஒன்று எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதல்களை தொடங்க அமெரிக்கா தயங்காது என பாதுகாப்பு செயலளர் பீட் ஹெக்ஸெத் இன்று தெரிவித்துள்ளார். மத்தியக்கிழக்கில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.  இருப்பினும் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்டவில்லை. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் நாங்கள் முழுத் தகுதியுடன் இருக்கிறோம். “அதற்குத் தேவையான ஆயுதக் கையிருப்புகள், அங்கும் உலகெங்கிலும், போதுமான அளவு உள்ளன. எனவே, […]

உலகம் செய்தி

வடகொரியாவில் தென்படும் ஆரோக்கியமான மாற்றம்!! அணுவாயுதங்களுக்கு பின்னுள்ள உலகம்!

  • May 13, 2026
  • 0 Comments

வடகொரியாவில் தென்படும் ஆரோக்கியமான மாற்றம்!! அணுவாயுதங்களுக்கு பின்னுள்ள உலகம்! வடகொரியாவில் வாகன நிறுத்துமிடத்தை பெறுவதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தலைநகர் பியோங்யாங்கில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாகன பெருக்கம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது, நகரில் முதல் முறையாகப் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்துள்ளதுடன், புதிய வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் மின்சார வாகன மின்னேற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை அவசியமாக்கியுள்ளது. இந்த மாற்றம், சமீபத்தில் அங்கு வருகை தந்த மூன்று பார்வையாளர்கள் மற்றும் ராய்ட்டர்ஸ் ஆய்வு […]