ஐரோப்பா

இத்தாலியில் வன்முறைகளை கட்டுப்படுத்த சிறுவர்களை இலக்காகக் கொண்ட புதிய சட்டம்

  • October 20, 2026
  • 0 Comments

இத்தாலியில் பல வாரங்களாக நீடித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் சிறுவர்களை இலக்காகக் கொண்ட புதிய சட்டநடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அனுமதியளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கையின் கீழ், 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதற்கு ஆதாரம் இருக்கும் பட்சத்தில், அவர்கள் குற்றம் செய்யாதவர்களாக இருந்தாலும், அவர்களை 12 மணி நேரம் காவல் நிலையங்களில் தடுத்து வைக்க சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று துணைப் பிரதமர் மேட்டியோ சல்வினி Matteo Salvini  கூறியுள்ளார். […]

ஐரோப்பா

பிரான்ஸில் மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடிப்பு – 11 பொலிஸார் மருத்துவமனையில்

  • October 14, 2026
  • 0 Comments

பாரிஸில் நேற்று இடம்பெற்ற மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. தலைநகரின் 7-வது நிர்வாகப் பிரிவில் (arrondissement) உள்ள ‘லெஸ் இன்வாலிட்ஸ்’ (Les Invalides) பகுதிக்கு அருகிலுள்ள ‘பிளேஸ் வௌபன்’ (Place Vauban) என்ற இடத்தில் மக்கள் பொலிஸார் மீது வெற்று போத்தல்கள் மற்றும் பட்டாசுகள் மற்றும் கற்களை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்புகைக்குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே நேற்றைய சூழ்நிலை மிகவும் கடினமான […]

உலகம்

ஹைட்டியில் தொடரும் வன்முறை : துரித நடவடிக்கைக்கு ஐ.நா அழைப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

ஹைட்டியில் இந்த ஆண்டு நடந்த கும்பல் வன்முறையில் குறைந்தது 2,300 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 100 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 12 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்நாட்டில் பரவலாகக் காணப்படும் தண்டனையின்மையைக் கையாளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2021-ல் அப்போதைய ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, ஹைட்டி மோசமடைந்து வரும் கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது ஆயுதமேந்திய கும்பல்கள் […]