ஐரோப்பா

ரஷ்யாவின் வைல்ட்பெர்ரீஸ் நிறுவனம் மீது உக்ரைன் தொடர் தாக்குதல்

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரீஸ் (Wildberries) நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றொரு கிடங்கின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்ய இராணுவத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் உள்கட்டமைப்புகளுக்கு எதிரான தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களை கீவ் விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்நிறுவனம் தனது தளவாட மையங்களில் ஒன்றில் செயல்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது.

வைல்ட்பெர்ரீஸ் நிறுவனம்  ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு ஆதரவளிப்பதாக கூறியே உக்ரைன் இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.

இருப்பினும் உக்ரைனின் இந்த கூற்றுக்களை ரஷ்யா மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்