சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவுக்கு விஜயம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இந்த வாரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வார் என்பதை சீன அரசு உறுதி செய்துள்ளது. அவர் சீன ஜனாதிபதி Xi Jinping ஐ சந்திக்கவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவுக்கு செல்லும் முதல் பயணமாகும் இதுவென தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு, உலகின் […]












