ஈரான் படைக்கு புகழாரம் சூட்டிய ரஷ்ய ஜனாதிபதி புடின்
ஈரானின் ‘கொசுப் படையை’ (mosquito fleet) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) வெகுவாகப் பாராட்டியுள்ளார். ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார் என ‘ஸ்புட்னிக்’ (Sputnik) அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ” மத்திய கிழக்கு போர் மண்டலத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஈரான் தங்கள் ‘கொசுப் படையை’ப் பயன்படுத்திப் போரில் மிகவும் திறம்படச் செயல்பட்டு வருகிறது. இது புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு சார்ந்த விஷயம். நம்மிடமும் இதுபோன்ற […]













