36 தடவைகள் கைநழுவிய கோல் அடிக்கும் வாய்ப்பு
மியாமி நகரில் நடைபெற்ற கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரு அணிகளும் இணைந்து கோல் போஸ்ட்டை நோக்கி மொத்தம் 36 முறை அடித்த போதிலும், ஒரு பந்து கூட கோல் வலையைத் தொடவில்லை. இதனால் போட்டி சமநிலையில் (0-0) முடிந்தது. ஏற்கனவே உஸ்பெகிஸ்தான் மற்றும் காங்கோ DR அணிகளைத் தோற்கடித்திருந்த கொலம்பியா, இந்தப் புள்ளியின் மூலம் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் போர்ச்சுகல் அணி இரண்டாமிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு […]













