முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ வார்டுத் தொகுதிக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (16) பிற்பகல் இடம்பெற்றது. செய்தி

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு 4 மாடி புதிய கட்டிடம்: நிர்மாணப் பணி ஆரம்பம்

  • September 16, 2026
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ வார்டுத் தொகுதிக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (16) பிற்பகல் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது நிலவும் நோயாளர் நெரிசலைக் குறைப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இத்திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. இந்த புதிய வார்டு தொகுதி பல நவீன வசதிகளைக் கொண்டிருப்பதுடன், மின் தூக்கிகள் ,குளிரூட்டி தொகுதிகள், அவசர மின்சாரக் […]

நாட்டில் "அரசாங்க பயங்கரவாதத்தை" தோற்றுவிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

“அரசாங்க பயங்கரவாதம்” – NPPமீது விமல் கடும் விசனம்

  • September 16, 2026
  • 0 Comments

நாட்டில் “அரசாங்க பயங்கரவாதத்தை” தோற்றுவிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது: “அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தைத் திருத்துவதற்கான முன்மொழிவு என்பன நிறைவேற்றப்பட்டால், இந்நாட்டில் ஜனநாயகத்தின் மரண யாத்திரை ஆரம்பமாகும். அதேபோல, நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு இதன்மூலம் அரசாங்கம் […]

பிரித்தானிய -அமெரிக்க எழுத்தாளரும் கலாச்சார விமர்சகருமான போனி கிரீர் (Bonnie Greer), தனது 77ஆவது வயதில் காலமானதாக அவரது கணவர் அறிவித்துள்ளார். உலகம் செய்தி

கருப்பின பெண்களின் உரத்த குரல் ஓய்ந்தது: நாடகாசிரியர் Bonnie Greer காலமானார்

  • September 16, 2026
  • 0 Comments

பிரித்தானிய -அமெரிக்க எழுத்தாளரும் கலாச்சார விமர்சகருமான போனி கிரீர் (Bonnie Greer), தனது 77ஆவது வயதில் காலமானதாக அவரது கணவர் அறிவித்துள்ளார். ஆழ்ந்த துயரத்துடன் போனி கிரீரின் கணவர் டேவிட் ஹட்சின்ஸ் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “புகழ்பெற்ற நாடகாசிரியர், எழுத்தாளர், விமர்சகர், கலாச்சார மற்றும் அரசியல் விமர்சகரான போனிகிரீர், தனது நுண்ணறிவு, தைரியம் மற்றும் தனித்துவமான குரல் மூலம் பிரித்தானிய கலாச்சார மற்றும் பொது வாழ்வில் நீடித்த பங்களிப்பைச் செய்துள்ளார்” என விவரித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “என்னைப் […]

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (16) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கை செய்தி

ரூ. 600 மில்லியன் செலவில் மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவு: அடிக்கல் நாட்டினார் அநுர

  • September 16, 2026
  • 0 Comments

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (16) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன. மன்னார் மக்களின் சுகாதார வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக, இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபா செலவில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக இந்தப் பிரிவு நிர்மாணிக்கப்பட உள்ளது. நிர்மாணப்ணியானது 2028 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிறைவு செய்யப்படவுள்ளது. இத்திட்டம் நிறைவடைந்ததும், மன்னார் மக்கள் கொழும்பு […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்படிக்கைகளில் குறிப்பிடப்படாத இணை உறுப்பினர் (associate member) தகுதியை கனடாவிற்கு வழங்குவதற்கான கதவை ஐரோப்பிய ஒன்றியம் திறந்து வைப்பதாக அதன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

கனடாவுக்கு ‘இணை உறுப்பினர்’ தகுதியை வழங்க EU முடிவு

  • September 16, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்படிக்கைகளில் குறிப்பிடப்படாத இணை உறுப்பினர் (associate member) தகுதியை கனடாவிற்கு வழங்குவதற்கான கதவை ஐரோப்பிய ஒன்றியம் திறந்து வைப்பதாக அதன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார். வான் டெர் லேயனின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையில் ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். வரலாற்று ரீதியாக இவ்வாறான நெகிழ்வுத்தன்மை கொண்ட வகைகளை எதிர்த்து வந்த ஐரோப்பிய ஒன்றியம், மே மாதத்தில் உக்ரைனுக்கு முழுமையான உறுப்பினர் அங்கீகாரத்தை […]

ஏயர்பஸ் (Airbus) விமானக் கொள்முதலின் போது சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது. இலங்கை செய்தி

நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

  • September 16, 2026
  • 0 Comments

ஏயர்பஸ் (Airbus) விமானக் கொள்முதலின் போது சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது. அத்துடன், நாமல் ராஜபக்சஷவின் பிணை விண்ணப்ப கோரிக்கை தொடர்பான தீர்மானம் செப்டம்பர் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

"ஒற்றையாட்சியை உள்ளடக்கிய ஐக்கிய இலங்கை என்ற கொள்கையில் எமது கட்சி உறுதியாக உள்ளது. இதில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. அரசியல் இலங்கை செய்தி

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய உரை: மொட்டு கட்சி கூறுவது என்ன?

  • September 16, 2026
  • 0 Comments

“ஒற்றையாட்சியை உள்ளடக்கிய ஐக்கிய இலங்கை என்ற கொள்கையில் எமது கட்சி உறுதியாக உள்ளது. இதில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. அர்ச்சுனா எம்.பியின் அனுராதபுர உரை எமது கட்சியின் கொள்கைக்கு முரணாக அமையவில்லை” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பங்கேற்றமை தொடர்பில் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் […]

அரபிக் கடலில் அத்துமீறில்: பாகிஸ்தான் தூதுவரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

அரபிக் கடலில் அத்துமீறல்: பாகிஸ்தான் தூதுவரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

  • September 16, 2026
  • 0 Comments

அரபிக் கடலில் இந்தியப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தானிய கடற்படைக் கப்பல் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, “ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறைக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைக்காக” தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்ய பாகிஸ்தானின் தூதரக அதிகாரியை (Charge d’Affaires) அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு புதன்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இரு அணுஆயுத வல்லரசு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போரைத் தொடர்ந்து போர்நிறுத்தம் எட்டப்பட்ட பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே பகிரங்கமான இராணுவப் பதற்றம் ஏற்பட்டுள்ள […]

நியூஸிலாந்தின் ஏற்றுமதிகளில் சுமார் 95 சதவீதமான பொருட்களுக்கான சுங்கவரிகளை நீக்குவதற்கோ அல்லது கணிசமாகக் குறைப்பதற்கோ வழிவகுக்கும், இந்தியாவுடனான தாராள வர்த்தக ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கான சட்டமூலம் நியூஸிலாந்தின் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்தியா செய்தி

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமுலாக்க நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்

  • September 16, 2026
  • 0 Comments

நியூஸிலாந்தின் ஏற்றுமதிகளில் சுமார் 95 சதவீதமான பொருட்களுக்கான சுங்கவரிகளை நீக்குவதற்கோ அல்லது கணிசமாகக் குறைப்பதற்கோ வழிவகுக்கும், இந்தியாவுடனான தாராள வர்த்தக ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கான சட்டமூலம் நியூஸிலாந்தின் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் (Labour Party) ஆதரவுடன், 93–29 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் இந்தச் சட்டமூலம் நிறைவேறியது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும் பொருட்களில் பாதியளவிற்கும் அதிகமானவை, ஒப்பந்தம் அமுலுக்கு வரும் நாளிலிருந்தே சுங்கவரி இல்லாத பொருட்களாக மாறும். “ஏற்றுமதியாளர்களுக்கு இதனால் ஏற்படும் நன்மைகள் உடனடியானதாகவும் […]

2023 ஆம் ஆண்டு நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அஸ்ஸாம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தியா செய்தி

4 வயது சிறுமி வன்புணர்ந்து படுகொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

  • September 16, 2026
  • 0 Comments

2023 ஆம் ஆண்டு நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அஸ்ஸாம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ம் மாவட்ட நீதிமன்ற சிறப்பு நீதிபதி ராணா தத்தா, இக்குற்றத்தை “அரிதிலும் அரிதானது” என சுட்டிக்காட்டி இந்த மரண தண்டனையை அறிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்ட Utpal Roy என்பவருக்கு, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் (POCSO) பல்வேறு பிரிவுகளின் கீழ் […]