“சமஷ்டி கோருபவர்களுக்கே அர்ச்சுனாவின் உரை வலிக்கிறது”
சமஷ்டி கோருபவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் அனுராதபுர உரை வலியை ஏற்படுத்தும் என்றும், கருணா மற்றும் பிள்ளையானை மஹிந்த ராஜபக்ச ஜனநாயக வழிக்குக் கொண்டுவந்தது போல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக்ச திருத்தியுள்ளார் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை […]













