உலகம்

புளோரிடாவில் மின் கம்பத்துடன் மோதி சிறிய ரக விமானம் விபத்து

  • September 8, 2026
  • 0 Comments

புளோரிடாவின் டைட்டஸ்வில்லில் உள்ள ஸ்பேஸ் கோஸ்ட் விமான நிலையத்திற்கு அருகே  சிறிய ரக விமானமொன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் விமானி உயிரிழந்துள்ளார். ஒற்றை எஞ்சின் கொண்ட அந்த விமானம், விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு சாலையில்  மின்கம்பியில் மோதிய பின்னர் தரையில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்திற்குப் பிறகு விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் விமானி மட்டுமே இருந்தார் என்றும், அவரது அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் டைட்டஸ்வில் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. விபத்திற்குப் […]

உலகம்

கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் விபத்து – இருவர் பலி

  • September 6, 2026
  • 0 Comments

கலிபோர்னியாவின் வடமேற்கு ஃப்ரெஸ்னோவில் Fresno நேற்று சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மேலும் இருவர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். பிளைத் அவென்யூவில் Blythe Avenue உள்ள சியரா ஸ்கை பார்க் Sierra Sky Park விமான நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், மேலதிக விவரங்களை ஆய்வு செய்து […]

ஐரோப்பா

இத்தாலியில் சிறிய ரக விமானம் விபத்து – இருவர் பலி

  • August 27, 2026
  • 0 Comments

இத்தாலியில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் வடக்கு பியட்மாண்ட் Piedmont  பகுதியில் உள்ள அன்ட்ரோனா ஷியரன்கோவில் Antrona Schieranco , காம்ப்ளிசியோலி Campliccioli  அணைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஷ ஆட்டோகைரோ அல்லது கைரோகாப்டர் வகையைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த விமானம், கேபிள் காருக்குச் சொந்தமான கேபிள்களில் மோதிய பின்னர் தீப்பிடித்து எறிந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விபத்தில் 63 வயதுடைய பொறியாளர் மற்றும், அவருடைய 63 வயதுடைய நண்பர் […]