உலகம்

கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் விபத்து – இருவர் பலி

கலிபோர்னியாவின் வடமேற்கு ஃப்ரெஸ்னோவில் Fresno நேற்று சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மேலும் இருவர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

பிளைத் அவென்யூவில் Blythe Avenue உள்ள சியரா ஸ்கை பார்க் Sierra Sky Park விமான நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், மேலதிக விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்