ரஷ்யா – உக்ரைன் போரில் பொதுமக்கள் மீதான தாக்குதல் – ஐ.நா கண்டனம்
உக்ரைன் – ரஷ்யா ஆகிய இருநாடுகளும் குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் பீரங்கி தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். உக்ரைன் எல்லையிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரண்டு ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ரஷ்யா உக்ரைனில் ஒரு ரயில் நிலையம் மற்றும் வர்த்தகக் கப்பலைத் தாக்கியது. சமீபத்திய மாதங்களில் இரு தரப்பினரும் தங்களது […]




