ஐரோப்பா

அணுவாயுதங்களை வைத்திருக்க விரும்பவில்லை – போலந்து திட்டவட்டம்

  • August 27, 2026
  • 0 Comments

போலந்து தனது மண்ணில் அணு ஆயுதங்களை வைத்திருக்க விரும்பவில்லை என்று பாதுகாப்புத் துணை அமைச்சர் பாவெல் சலேவ்ஸ்கி Pawel Zalewski இன்று அறிவித்தார். அணுவாயுதங்கள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இதைத்தான் நான் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூற விரும்புகிறேன். போலந்து தனது மண்ணில் அணு ஆயுதங்களை வைத்திருக்க விரும்பவில்லை,” எனக் குறிப்பிட்டார். “நாங்கள் நேட்டோவின் அணுசக்தித் தடுப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்புகிறோம், ஆனால் அதன் அர்த்தம் எங்கள் மண்ணில் அணு ஆயுதங்களை வைத்திருப்பது அல்ல,” என்று […]

ஐரோப்பா

போலந்தை உலுக்கிய புயல் – 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் துண்டிப்பு

  • August 22, 2026
  • 0 Comments

போலந்தில் நேற்று இரவு முதல் தீவிர புயல் தாக்கியுள்ளதாகவும், மரங்கள் ஆங்காங்கே விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புயல் தொடர்பாக சுமார் 4000 அழைப்புகள் கிடைக்கப்பெற்றதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் சில பகுதிகளில் மின் துண்டிப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 19,400 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல், விழுந்த மரங்களை அகற்றுவதற்கும், சேதமடைந்த கூரைகளைப் பாதுகாப்பதற்கும், வெள்ளம் சூழ்ந்த தெருக்கள் மற்றும் கட்டிடங்களிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த புயல் காற்று மற்றும் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் கோரத் தாண்டவம் – வான்வெளியை பாதுகாக்க போர் விமானங்களை அனுப்பிய போலந்து

  • July 30, 2026
  • 0 Comments

ரஷ்யா உக்ரைன் மீது நேற்று முன்னெடுத்த பாரிய தாக்குதலில் குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த தாக்குதலின்போது 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளும் 280 ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று அதிகாலை வரையிலும் கீவில் தாக்குதலுக்கான சைரன் ஒலி எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே ரஷ்யாவின் இந்த கோரத் தாண்டவத்தை தொடர்ந்து போலந்தும் தங்களது வான்வெளியை பாதுகாக்க போர் விமானங்களை  பறக்கவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைகளை சுட்டிக்காட்டிய ஜெலன்ஸ்கி, வரவிருக்கும் “ஒரு பெரிய தாக்குதல்” குறித்து  […]

ஐரோப்பா

போலந்து முதல் இத்தாலி வரை – 06 நாடுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நடை பாதை

  • July 21, 2026
  • 0 Comments

போலந்தின் பால்டிக் கடற்கரையிலிருந்து இத்தாலியின் ஏட்ரியாடிக் கடல் வரை ஆறு நாடுகளை இணைக்கும் நடைபாதையொன்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வோல்ஃப் டிரெயில்’ (Wolf Trail) என்றழைக்கப்படும் இந்த பாதையானது சுமார் 2,000 மைல் நீளம் கொண்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நிறுவனமான ஜாக் வோல்ஃப்ஸ்கின் (Jack Wolfskin) வடிவமைத்த இந்த பாதையானது, போலந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் சுலோவீனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த முழுப் பாதையிலும் பயணிக்கும் மலையேறுபவர்கள் 78,416 மீட்டர் […]

ஐரோப்பா

போலந்து மற்றும் உக்ரைனுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சி?

  • July 1, 2026
  • 0 Comments

போலந்து மற்றும் உக்ரேனியர்களுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா முன்னெடுக்கும் நாசவேலைகளை எதிர்கொள்ள தயாராகி வருவதாக போலந்தின் சிறப்பு சேவைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் டோமாஸ் சீமோனியாக் (omasz Siemoniak) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “போலந்துக்கும் உக்ரேனுக்கும் இடையே ஏற்படக்கூடிய மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்குவதே ரஷ்யாவின் கனவாகவும், ரஷ்ய சேவைகளின் கனவாகவும் இருந்தது, இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பரந்த அளவில், போலந்து மற்றும் பால்டிக் […]

ஐரோப்பா

போலந்தின் சர்ச்சைக்குரிய 666 பேருந்து சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

  • June 1, 2026
  • 0 Comments

போலந்தின் ஹெல் கடற்கரை சுற்றுலாத் தலத்திற்குச் செல்லும் சர்ச்சைக்குரிய 666 பேருந்து சேவை இந்த கோடை காலத்தில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்னதாக PKS Gdynia நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை சில மதக் குழுக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதுடன், 669 என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.  அத்துடன் குறித்த பேருந்து நிறுவனம் “சாத்தானியத்தைப் பரப்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த  சேவையை வழங்க   ஃபிளிக்ஸ்பஸ் (FlixBus) என்ற பேருந்து நிறுவனம் […]