உலகம்

துணை இராணுவ படையின் தாக்குதல் – சூடானில் மின்சாரம் துண்டிப்பு

தென்கிழக்கு சூடானில் உள்ள மின் நிலையங்களை துணை ராணுவ படையினர் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் நான்கு மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இந்த தாக்குதல் ஒட்டுமொத்த தேசிய மின் கட்டமைப்பின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சூடான் எலக்ட்ரிசிட்டி ஹோல்டிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

மின்சார உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், மோதலால் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களின் சுகாதாரம் மற்றும் பிற சேவைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என ஐக்கிய நாடுகள் சபை ஐ.நா சபையும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்