மோசமான வானிலை – பாடசாலைகளை மூட தீர்மானம்
Muslim schools in the Eastern Province ordered to close
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், G.C.E O/L அழகியல் பாடத்திற்கான செய்முறைத் பரீட்சைகள் முன்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.




