வர்த்தகப் போர்: ட்ரம்புடன் பேச்சு நடத்த தயாராகிறது ஆஸ்திரேலியா
அடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 60 நாடுகள் மீது 12.5 சதவீதம் வரை புதிய இறக்குமதி வரிகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ், இந்த வரி விதிப்பு முற்றிலும் நியாயமற்றது என்றும், இது குறித்து அமெரிக்க அதிபரிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வரிகளால் அமெரிக்க நுகர்வோருக்கே செலவுகள் அதிகரிக்கும் […]













