அறிவியல் & தொழில்நுட்பம்

மெட்டா நிறுவனத்திற்கு 567 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம்

  • August 7, 2026
  • 0 Comments

பொதுத் தொந்தரவை ஏற்படுத்தியமை மற்றும் சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கொண்டிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக மெட்டா நிறுவனம்  567 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும் என நியூ மெக்சிகோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம்  மெட்டா நிறுவனம் தனது தளங்களில் குழந்தைகளை எளிதில் ஆபத்துக்கு உள்ளாக்கும் உள்ளடக்கங்களுக்கு அந்நிறுவனமே பொறுப்பு என நடுவர் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்து ​​நியூ மெக்சிகோவிற்கு 375 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு […]