22 ஆவது திருத்தச்சட்டமூலம் எங்கள் ஆட்சியில் ரத்து:எதிர்க்கட்சி தலைவர்
ஜனநாயகத்திற்கு விரோதமான – அரசியலமைப்புக்கு எதிரான 22 ஆவது திருத்தத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இதனை நீக்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (24) காலை பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். ” 22 ஆவது […]













