கிறீன்ஸ் கட்சி வரலாற்று வெற்றி!
லண்டனின் Hackney உள்ளாட்சிசபைத் தேர்தலில் கிறீன்ஸ் கட்சி (Green Party) வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. Green கட்சி வேட்பாளர் ஜோ கார்பெட் (Zoë Garbett) 47.2 சதவீத வாக்குகளைப் பெற்று, அக்கட்சியின் முதல் நேரடி மேயராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் லேபர் கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்த இப்பகுதியில், மக்கள் தற்போதைய மாற்றத்தை விரும்புவதையே இந்த வெற்றி வெளிப்படுத்தியுள்ளது. இந்த வெற்றியை ஒரு திருப்புமுனை என்று கட்சியின் தலைவர் சாக் போலன்ஸ்கி பாராட்டியதோடு மக்களின் நலனுக்காக உழைப்பார் […]













