இந்தியா

முரசு புயல் எதிரொலி – இந்தியாவில் 2,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘முரசு’ புயலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஆந்திரப் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதே பகுதியில் கிட்டத்தட்ட 30,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு இந்தியாவைத் தாக்கிய ஓர்னாப் புயலின் தாக்கத்தால் ஆறு பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே