ஈரானுக்கான தூதுவராக பேராசிரியரை களமிறக்கியது இலங்கை
ஈரானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா அஸ்மி ஜூன் 30ஆம் திகதி தெஹ்ரானிலுள்ள உள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இவருடைய நியமனத்திற்கு நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்திருந்தது.எனினும், போர் சூழ்நிலையால் பதவியேற்பில் தாமதம் ஏற்பட்டது. ஈரானுக்கான தூதுவர் பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அவர் பல வருடங்களாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மாவனெல்லை ஜாஹிரா கல்லூரியின் பழைய மாணவியான […]













