ஐரோப்பா

திமிங்கல வேட்டை தடை – சட்டமூலத்தை தாக்கல் செய்ய தயாராகும் ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து அரசாங்கம் திமிங்கல வேட்டையைத் தடை செய்யும் சட்டமூலத்தை வரும் பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், வணிக ரீதியான திமிங்கல வேட்டையைத் தொடரும் உலகின் இரண்டு நாடுகளாக நோர்வே மட்டும் ஜப்பான் ஆகிய நாடுகளே எஞ்சியிருக்கும்.

ஐஸ்லாந்தில் திமிங்கல வேட்டையானது, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் ஹொலிவுட் பிரபலங்களிடமிருந்து பல ஆண்டுகளாகப் போராட்டங்களைத் தூண்டியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடப்பு அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் உள்ளதால், சட்டமூலம் நிறைவேறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்