இந்தியா

இந்தியாவில் எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பாரிய பேரணி – கொத்து கொத்தாக குவியும் மக்கள்

  • November 1, 2026
  • 0 Comments

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி, பிரமாண்டமான பேரணி இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள இந்த பேரணியில் கலந்துகொள்வதற்காக பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியில் குவிந்துள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணிக்கு ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார். இது, அரசியல் பேரணிகள் மற்றும் போராட்டங்களுக்குப் பெயர் பெற்ற, மத்திய டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் இந்த பிரம்மாண்டமான பேரணியை […]

தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏழு இந்திய மீனவர்கள் படகுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்தியா இலங்கை செய்தி

எல்லை தாண்டிய 7 இந்திய மீனவர்கள் கைது

  • November 1, 2026
  • 0 Comments

தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏழு இந்திய மீனவர்கள் படகுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை வடமத்திய கடற்படை கட்டளையகம் கண்காணித்தது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ஒரு இந்திய மீன்பிடிப் படகுடன் அதிலிருந்த ஏழு இந்திய மீனவர்களும் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். […]

காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, இந்திய- இலங்கை அமைச்சரவைகளின் அங்கீகாரம் பெறப்படுவது மட்டுமே எஞ்சியுள்ளதாக துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்

  • November 1, 2026
  • 0 Comments

காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, இந்திய- இலங்கை அமைச்சரவைகளின் அங்கீகாரம் பெறப்படுவது மட்டுமே எஞ்சியுள்ளதாக துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 65 மில்லியன் டொலர் நிதியுதவியை கொடையாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, “காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணியில் எந்தத் தடங்கலும் இல்லை. உடன்பாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது; கையெழுத்திடும் நிகழ்வும் இறுதி நிலையை […]

சொந்த மண்ணில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி சம்பியன் கிண்ணத்தைத் தனதாக்கியது. செய்தி விளையாட்டு

இலங்கையை தோற்கடித்து வெற்றிக் கனியை ருசித்தது பாகிஸ்தான்

  • October 31, 2026
  • 0 Comments

சொந்த மண்ணில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி சம்பியன் கிண்ணத்தைத் தனதாக்கியது. இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 131 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 77 ஓட்டங்களையும் விளாசினர். 326 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி,48.3 ஓவர்களில் 331 ஓட்டங்களைப் பெற்று […]

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியிலுள்ள தற்காலிகக் கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. செய்தி

திலீபனின் நினைவுத் தூபி கட்டுமானத்தை உடன் அகற்றுமாறு உத்தரவு

  • October 31, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியிலுள்ள தற்காலிகக் கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திலீபனின் நினைவுத் தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் அண்மைக்காலமாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரால் யாழ். மாநகர சபையின் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதவது:- “யாழ்ப்பாணம் பொலிஸ் […]

2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) இலங்கையிலிருந்து அன்டிகுவா மற்றும் பார்புடாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இலங்கை செய்தி

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் அன்டிகுவா பயணம்

  • October 31, 2026
  • 0 Comments

2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) இலங்கையிலிருந்து அன்டிகுவா மற்றும் பார்புடாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அன்டிகுவா மற்றும் பார்புடாவின் தலைநகரான சென். ஜான்ஸில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கும் பிரதமர், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதுடன், உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பொதுவான நலன் சார்ந்த விடயங்கள் […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்து வரும் போரில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு குறித்து தாம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

மீண்டும் போர் வெடித்தால் பேரழிவு ஏற்படும்: எகிப்து எச்சரிக்கை

  • October 31, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்து வரும் போரில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு குறித்து தாம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி Badr Abdelatty தெரிவித்துள்ளார். பஹ்ரைனில் நடைபெற்ற சர்வதேச மூலோபாயக் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (IISS) மனாமா பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், ஈரான் மீதான தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால், அதன் விளைவுகள் முந்தைய தாக்குதல்களைவிட மோசமானதாக அமையும் என அச்சம் வெளியிட்டார். “இரண்டாவது சுற்று […]

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் நடத்திய தாக்குதலில், உயர்தர பத்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா செய்தி

பாடசாலைக்குள் புகுந்து மாணவிகள்மீது தாக்குதல்: ஆந்திராவில் பயங்கரம்

  • October 31, 2026
  • 0 Comments

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் நடத்திய தாக்குதலில், உயர்தர பத்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரப்தாடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சபை உயர்நிலைப் பாடசாலையில், சனிக்கிழமை (31) காலை சுமார் 10.30 மணியளவில் பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 21 வயதுடைய இளைஞர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து இரு மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் இரு மாணவிகளும் காயமடைந்த நிலையில், அவர்கள் […]

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்தால் வெற்றிபெற்றுவிடலாம் எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால், தற்போது அரசியல் கட்டமைப்பு முழுமையாக மாறியுள்ளது. கட்சிகள் ஒன்றிணைவதன் மூலம் மாத்திரம் வெற்றிபெற முடியாது. அரசியல் இலங்கை செய்தி

ஜென்ஸி தலைமுறையை குறிவைத்து ரணில் வியூகம் வகுப்பு

  • October 31, 2026
  • 0 Comments

“ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்தால் வெற்றிபெற்றுவிடலாம் எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால், தற்போது அரசியல் கட்டமைப்பு முழுமையாக மாறியுள்ளது. கட்சிகள் ஒன்றிணைவதன் மூலம் மாத்திரம் வெற்றிபெற முடியாது. புத்தாக்கங்களையும் உள்வாங்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மிலேனியம் மற்றும் ஜென்ஸி தலைமுறையினர் இன்றைய அரசியலில் முக்கிய சக்திகளாகத் திகழ்கின்றனர். எனவே, இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் எமது கட்சியிலும் மறுசீரமைப்புகளை […]

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அவ்கிப் நபி (Auqib Nabi) இணைக்கப்பட்டுள்ளார். செய்தி விளையாட்டு

இந்திய அணியில் திடீர் மாற்றம்: புதுமுக பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு

  • October 31, 2026
  • 0 Comments

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அவ்கிப் நபி (Auqib Nabi) இணைக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) இன்று (31) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 29 வயதான அவ்கிப் நபி, ஆரம்பத்தில் தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் மாத்திரமே இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், தற்போது முதல் மூன்று போட்டிகளுக்கான அணியிலும் அவர் இணைக்கப்பட்டுள்ளார். […]