ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய வெப்ப அலை – 32000 மரணங்கள் பதிவு
ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய வெப்ப அலை காரணமாக சுமார் 32000 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. யூரோமோமோ கண்காணிப்புத் தளம் வெளியிட்டுள்ள தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூலை நடுப்பகுதிக்கும் ஆகஸ்ட் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் இந்த உயிரிழப்புகள் பதிவாகியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய வெப்பத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை மதிப்பீடுகளை விட அதிகமாக இருக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய எட்டு நாடுகளில் உள்ள தேசிய சுகாதார […]










