உலகம்

கிரீன்லாந்து தொடர்பான ஒப்பந்தம் – பெல்ஜியத்திற்கான அமெரிக்க தூதர் வரவேற்ப்பு

  • September 21, 2026
  • 0 Comments

கிரீன்லாந்து தொடர்பான அமெரிக்கா – டென்மார்க் இடையேயான ஒப்பந்தத்தை பெல்ஜியத்திற்கான அமெரிக்கத் தூதர் பில் வைட் Bill White , வரவேற்றுள்ளார். இது தொடர்பில் Europe Today நிகழ்ச்சியில் பேசிய அவர், “இது தீர்க்கப்பட்டுவிட்டது” என்று கூறினார். “அனைவரிடமும் நிம்மதியாக இருக்குமாறும், நிதானமாக இருக்குமாறும் நான் கூறினேன். எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னேன். நேற்று, எல்லாம் சரியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது,” என்று தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் தனது நாட்டிற்கு “பாதுகாப்பு மீதான நிரந்தரக் கட்டுப்பாட்டை” அளிப்பதாக ட்ரம்ப் தனது […]

ஐரோப்பா

கிரீன்லாந்துக்கு 200 மில்லியன் யூரோ ஆதரவு – ஐரோப்பிய ஆணையம் அறிவிப்பு

  • September 8, 2026
  • 0 Comments

காலநிலை மாற்றம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக கிரீன்லாந்திற்கு 200 மில்லியன் யூரோ ஆதரவை வழங்குவதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், உறுதியளித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி குறித்த பகுதியை ஆக்கிரமிக்க அல்லது அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வருகின்ற நிலையில் இந்த நிதித் தொகுப்பை அறிவித்துள்ளார். அத்துடன் கிரீன்லாந்தின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும், அதன் எதிர்காலத்தை கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் மக்கள் மட்டுமே […]

உலகம்

கிரீன்லாந்தில் கச்சா எண்ணெய் ஆய்வை நடத்த அமெரிக்க நிறுவனம் முயற்சி

  • August 11, 2026
  • 0 Comments

முறையான அனுமதி இல்லாமல் துளையிடும் கருவிகளைக் கரைக்குக் கொண்டு சென்றதற்காக, டெக்சாஸை தளமாகக் கொண்ட கிரீன்லாந்து எனர்ஜி நிறுவனத்திற்கு கிரீன்லாந்து அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜேம்சன் லேண்ட் படுகையில் 1 டிரில்லியன் டொலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் இருப்பதாக நம்பும் கிரீன்லாந்து எனர்ஜி, அங்கு ஆய்வுத் துளையிடுதலுக்காக 60 மில்லியன் டொலர் முதலீடு செய்ய இலக்கு வைத்துள்ளது. அந்நிறுவனத்தின் முந்தைய  அனுமதி காலாவதியாகிவிட்டதை பிராந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும் எதிர்கால தளவாடங்கள் அனைத்திற்கும் முன் அனுமதி […]

உலகம்

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல – ட்ரம்பிற்கு நினைவூட்டல்

  • July 8, 2026
  • 0 Comments

நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்ப், கிரீன்லாந்து வொஷிங்டனின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் எனக் கூறியமைக்கு டென்மார்க் பதிலளித்துள்ளது. கிரீன்லாந்து “விற்பனைக்கு அல்ல” என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மீண்டும் ஒருமுறை உறுதிப்பட தெரிவித்துள்ளார். துருக்கியில் நடைபெறவுள்ள  நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஃபிரடெரிக்சன், அமெரிக்காவின் நிலைப்பாடு மேலும் மேலும் வெளிப்படையாகி வருவதாக தெரிவித்தார். “நேற்று அமெரிக்க அதிபர் பேசியதைக் கேட்டேன், துரதிர்ஷ்டவசமாக இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது […]