உலகம்

உலக எரிபொருள் விலைகள் போருக்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே சரிந்தன

  • June 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவும், ஈரானும் போர் நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் ஒரு தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்தன. மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் போர், உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் கடும் வீழ்ச்சியையும், உலகளாவிய பணவீக்க அதிகரிப்பையும் ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த புதிய அமைதியான போக்கு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நீடித்த அமைதி உருவாகும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. சந்தை […]

இலங்கை

எரிபொருள் விலை திருத்தியமைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்

  • June 17, 2026
  • 0 Comments

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வீழ்ச்சிடையந்துள்ளபோதிலும் அதற்கு ஏற்ப உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலையை விளக்குவதற்காக, இன்று (17) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் எரிபொருள், முன்னர் அதிக விலைக்கு வாங்கப்பட்டதால், அந்த விலையில் […]

உலகம்

வரலாறு காணாத ரீதியல் உச்சம் தொட்ட எரிபொருள் விலை – கென்யாவில் போராட்டம்!

  • May 18, 2026
  • 0 Comments

கென்யாவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய ரீதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது. அத்துடன் பொதுப் போக்குவரத்து முடங்கிய நிலையில்  பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டு இணையவழிக் கல்வி முறை அமுற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் எரிபொருள் விலை முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. டீசல் விலை 23.5 சதவீதத்தாலும்,  பெட்ரோல் விலை 8 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுகளால் அனைத்துப் பொருட்களும் சேவைகளும் பாதிக்கப்படும் என்று கென்யா தேசிய வர்த்தக மற்றும் தொழில் சபை […]

இந்தியா

04 நாடுகளில் முதல் முறையாக எரிபொருள் விலையை உயர்த்திய இந்தியா!

  • May 15, 2026
  • 0 Comments

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட இழப்புகளில் சிலவற்றை ஈடுசெய்யும் பொருட்டு, இந்தியா நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 3 ரூபாய் ($0.03) அல்லது 3% க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது என்று டெல்லியில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் இன்று தெரவித்துள்ளனர். டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை 90.67 ரூபாயாகவும், பெட்ரோல் விலை 97.77 ரூபாயாகவும் இருக்கும். இது, ஒரு […]

இலங்கை

இந்த ஆண்டு முழுவதும் எரிபொருள் விலை ஏறுமுகத்திலேயே பயணிக்கும்!

  • April 25, 2026
  • 0 Comments

2026-ஆம் ஆண்டில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தையின் நிலையற்ற தன்மை காரணமாக, வரும் காலத்தில் எண்ணெய் விலைகள் உயர்வாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் மொத்த இறக்குமதிச் செலவினத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் ஒரு பெரும் பகுதியாக உள்ளது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் இது மொத்த இறக்குமதியில் சராசரியாக கிட்டத்தட்ட […]

இலங்கை

சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

  • March 22, 2026
  • 0 Comments

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் (Sinopec) நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, Sinopec நிறுவனத்தின் ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 122 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 487 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 219 ரூபாவினால் அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் புதிய விலை 572 ரூபாவாகும். இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் […]

உலகம்

ஈக்வாடோரில் ( Ecuador) எரிபொருள் விலை உயர்வு – வீதிக்கு இறங்கிய மக்கள்!

  • October 13, 2025
  • 0 Comments

ஈக்வாடோரில் ( Ecuador) எரிபொருள் விலையை எதிர்த்து நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். தலைநகர் கியூட்டோவில் (Quito) ஒன்றுக்கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளை மறித்து, டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் இந்நடவடிக்கைக்கு எதிராக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக்குண்டுகளைப் பிரயோகித்ததுடன், தடியடியும் நடத்தியுள்ளதாக ஏபிசி இணையத்தளம்  செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டின் ஜனாதிபதியான டேனியல் நோபோவாவை (Daniel Noboa)  எதிர்த்தும் குரல் எழுப்பியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருள் மானியம் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், டீசல் விலையானது கேலனுக்கு $1.80 இலிருந்து […]