தேர்தலுக்கு இன்னும் 02 நாட்கள் – நெதன்யாகுவிற்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக டெல் அவிவில் நேற்றைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘அக்டோபர் கவுன்சில்’ (October Council) என்ற அமைப்பால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. . 2023 அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன போராளிகளால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டத்தில் நான்கு முக்கிய எதிர்க்கட்சிகளின் […]













