இலங்கை செய்தி

பாதாளகுழு உறுப்பினர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை

கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  பாதாள குழு உறுப்பினரான  கஞ்சிபானி இம்ரானின்  நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  பாதாள குழு உறுப்பினரான  கஞ்சிபானி இம்ரானின்  நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாளிகாவத்தை, சங்கராஜ மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத நபர்கள், குறித்த நபரை இலக்கு வைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காணவும், அவர்களைக் கைது செய்யவும் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை