உலகம்

மிசிசிப்பி கடற்கரைக்கு அப்பால் விமானம் விபத்து – 06 பேர் உயிரிழப்பு

மிசிசிப்பி கடற்கரைக்கு அப்பால் செஸ்னா என்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் குறித்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் உட்பட 06  பேர் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

மிசிசிப்பியின் பாஸ்ககூலாவிற்கும் Pascagoula ஹார்ன்  தீவிற்கும்  Horn Island இடையே இந்த விபத்து நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் நான்கு பெரியவர்களும், எட்டு மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்களும் இருந்ததாக அமெரிக்க கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியமும் இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்