உலகம்

மிசிசிப்பி கடற்கரைக்கு அப்பால் விமானம் விபத்து – 06 பேர் உயிரிழப்பு

  • November 25, 2026
  • 0 Comments

மிசிசிப்பி கடற்கரைக்கு அப்பால் செஸ்னா என்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குறித்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் உட்பட 06  பேர் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. மிசிசிப்பியின் பாஸ்ககூலாவிற்கும் Pascagoula ஹார்ன்  தீவிற்கும்  Horn Island இடையே இந்த விபத்து நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் நான்கு பெரியவர்களும், எட்டு மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்களும் இருந்ததாக அமெரிக்க கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து […]