உலகம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு

பாகிஸ்தானில் நேற்று முதல் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.77 ரூபாய் உயர்த்தப்பட்டு  331.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் டீசல் (HSD) விலை 6.47 ரூபாய் உயர்த்தப்பட்டு,  390.42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்ட மோதல்களுக்கு மத்தியில் சர்வதேச எண்ணெய் சந்தைகளில் அதிகரித்த ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டதால், விலை உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் உலகளாவிய ரீதியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்